ஆந்திராவில் பட்டாசு கிடங்கில் வெடிவிபத்து: 6 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழப்பு

ஆந்​தி​ரா​வில் உள்ள பட்​டாசு கிடங்​கில் ஏற்​பட்ட வெடி​விபத்​தில் 6 தொழிலா​ளர்​கள் உடல் கருகி உயி​ரிழந்​தனர். 30 பேர் காயமடைந்துள்​ளனர்.

ஆந்​திர மாநிலம், டாக்​டர். பிஆர் அம்​பேத்​கர் கோனசீமா மாவட்​டத்​தில் உள்ள ராய​வரம் பகு​தி​யில் பட்​டாசு தொழிற்​சாலை இயங்கி வரு​கிறது. இங்கு 40 தொழிலா​ளர்​கள் பணி​யாற்றி வந்​தனர். இந்​நிலை​யில் தீபாவளி பண்​டிகை நெருங்​கு​வ​தால் இறுதி கட்ட பணி​கள் நடை​பெற்று வந்​தன.

இதனிடையே, நேற்று காலை பட்​டாசு கிடங்​கில் பயங்கர சத்​தத்​துடன் தீ விபத்து ஏற்​பட்​டது. அந்த சமயத்​தில் ஆலை​யில் 40 பேர் பணி​யாற்றி கொண்​டிருந்​த​தாக கூறப்​படு​கிறது.

சில நிமிடங்​களி​லேயே நெருப்​பும் கொழுந்​து​விட்டு எரிந்​தது. உடனடி​யாக தீயணைப்பு படை, போலீ​ஸாருக்கு அப்​பகு​தி​யினர் தகவல் கொடுத்​தனர். தகவலின் அடிப்​படை​யில், இரு துறை​யினரும் சம்பவ இடத்​துக்கு விரைந்து வந்து தீயை அணைத்​தனர்.

பட்​டாசு ஆலை​யில் தீவிபத்து ஏற்​பட்​டதும் அங்​குள்ள சுவர் இடிந்து விழுந்​துள்​ளது. இதற்​கடி​யில் பலர் சிக்கி கொண்​டனர்.
இவர்​களை மீட்டு வனபர்த்தி அரசு மருத்​து​வ​மனைக்​கும், சிலரை தனி​யார் மருத்​து​வ​மனைக்​கும் அனுப்பி வைத்​தனர். இந்த கோர தீ விபத்​தில் 4 பெண்​கள் உட்பட 6 பேர் உயி​ரிழந்​தனர்.

10-க்​கும் மேற்​பட்​டோர் படு​காயமடைந்து சிகிச்சை பெற்று வரு​வ​தாக​வும், 20-க்​கும் மேற்​பட்​டோர் லேசான தீக்​கா​யம் அடைந்​துள்​ள​தாக​வும் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இது குறித்து ராய​வரம் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

தகவல் அறிந்த ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு, அதி​காரி​களிடம் நடந்த விபத்து குறித்து கேட்​டறிந்​தார். உடனடி​யாக உள்​துறை அமைச்​சர் அனி​தாவை சம்பவ இடத்​துக்கு செல்​லும்​படி உத்​தர​விட்​டார். மேலும், காயமடைந்​தவர்​களுக்கு உயரிய சிகிச்சை அளிக்​கும்​படி மாவட்ட ஆட்​சி​யர்​ மகேஷ்கு​மாருக்​கு உத்​தர​விட்​டார்

HinduTamil

sal

சுரேஷ் சலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்?

March 5, 2026

இலங்கை தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ci

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளுடன் இந்தியர் உட்பட இருவர் கைது

March 5, 2026

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்திய நாட்டவர் ஒருவரும், நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த

Death-2

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

March 5, 2026

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்பத்துறை (IT) நிபுணர் ஒருவர், கால் வழுக்கி ரயிலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக

aj

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு

March 5, 2026

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, “மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்” என்ற கருப்பொருளின் கீழ்

up

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு ; இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

March 5, 2026

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை

sh22

காணாமல் போன காங்கேசன்துறை ஊரணி மீனவர்கள் இந்தியாவில் மீட்பு

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள், தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில்

ron

தனி விமானத்தில் வெளியேறிய ரொனால்டோ

March 5, 2026

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளது. சவுதி

pucs

நிலக்கரியில் 848 கோடி ரூபாவை கரியாக்கிய அரசாங்கம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

March 5, 2026

நிலக்கரி இறக்குமதியில் நாட்டுக்கு சுமார் 848 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டமைப்பு மற்றும்

cPas

கனேடிய கடவுச்சீட்டுப் பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளது?

March 5, 2026

கனடாவில் கடவுச்சீட்டு பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளதாகவும் எதிர்காலத்தில் கடவுச்சீட்டு கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மார்க்

1

சர்வதேச பாடசாலை ஒன்றில் போத்தலில் குளிசைகள்; மாணவிகள் பாதிப்பு

March 5, 2026

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட

sh

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல்?

March 5, 2026

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று

dau

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டம்

March 5, 2026

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்தையிட்டுப் பெருமைப்படுகிறேன் என ஒன்ராறியோவின் முதல்வர் டக் பேர்ட்