அர்ச்சுனாவுக்கு எதிராக விவசாயிகள் கண்டனப் போராட்டம்!

கடந்த பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இரணைமடு கமக்காரர் அமைப்புகளின் சம்மேளனம் நேற்று (19) கண்டனப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது.

இரணைமடு கமக்காரர் அமைப்புகளின் சம்மேளனம் மற்றும் ஏனைய விவசாய அமைப்புகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளைப் பாராளுமன்ற உறுப்பினர் முன்வைத்திருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை எனத் தெரிவிக்கும் விவசாயிகள், இதனை முறையாக விசாரிக்குமாறு ஜனாதிபதி மற்றும் விவசாய அமைச்சரிடம் வலியுறுத்தத் தீர்மானித்துள்ளனர்.

கிளிநொச்சி காக்கா கடைச் சந்தியில் இருந்து ஆரம்பமான இந்தப் போராட்டம், பேரணியாக மாவட்ட செயலகம் வரை சென்றது.

அங்கு 28 விவசாய அமைப்புகளைச் சேர்ந்த 100 இற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். போராட்டத்தின் இறுதியில், மாவட்ட அரசாங்க அதிபரிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் விவசாயிகள் கையளித்தனர்.

இந்தப் போராட்டத்தின் போது, விவசாய அமைப்புகளுக்கு எதிராகத் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருவதாகக் கூறி, பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மற்றும் அவருக்குத் துணையாகச் செயற்படும் இருவரின் உருவ பொம்மைகளும் விவசாயிகளால் எரிக்கப்பட்டன.

worl

உலக முடிவில் விழுந்த யாழ். பல்கலைக்கழ மாணவி

March 20, 2026

நுவரெலியா, ஹோட்டன் சமவெளி (Horton Plains) பகுதியில் சுற்றுலா மேற்கொண்டிருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி ஒருவர், ‘செல்பி’ புகைப்படம் எடுக்க

C B Canada

கனேடிய மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

March 20, 2026

கனேடிய மத்திய வங்கி (Bank of Canada) தனது முக்கிய வட்டி விகிதத்தை (Policy Interest Rate) மாற்றமின்றி 2.25%

Vij

நடிகர் விஜய் தேர்தலில் நிற்க முடியாது?

March 20, 2026

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்ததும் போதும்.. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக அவருக்கு ஏதாவது ஒரு பிரச்சினை வந்து

sure

அரசுகளாலும் வல்லரசுகளாலும் தமிழர்கள் இன்றும் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர்

March 20, 2026

இலங்கைத்தீவு சர்வதேச வல்லரசுகளின் பூகோள ஆதிக்கப் போட்டிக்குள் சிக்குண்டுள்ளதால், அரசுகளாலும் வல்லரசுகளாலும் தமிழர்கள் இன்றும் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர் என்று தமிழ்த்

IMF

இலங்கை வருகிறது சர்வதேச நாணய நிதியக்குழு

March 20, 2026

கடன் மறுசீரமைப்பு தொடர்பான கொள்கை ரீதியான கலந்துரையாடல்களுக்காக சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் 26 ஆம் திகதி இலங்கை

qr

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமையில் இன்னும் சிக்கலா?

March 20, 2026

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (Fuel Pass) முறைமையில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக புதிய உடனடி உதவிச் சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக டிஜிட்டல்

an.

எரிபொருள் விலையை முகாமைத்துவம் செய்ய முக்கிய கலந்துரையாடல்

March 20, 2026

வலுசக்திப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் எரிபொருள் விலையை முகாமைத்துவம் செய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்

See

ஸ்ரீ சீதை அம்மன் ஆலயத்திற்கு முன்பாக விபத்து; நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்!

March 20, 2026

வரெலியா – சீதா எலிய பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ சீதை அம்மன் ஆலயத்திற்கு முன்பாக உள்ள பாதசாரி

MAram

புதுக்குடியிருப்பிலிருந்து யாழ்ப்பாணம் கொண்டுசெல்லவிருந்த பாலைமரகுற்றிகள் மடக்கிப்பிடிப்பு!

March 20, 2026

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்காக கனரக வாகனத்தில் எந்தவித அனுமதி பத்திரமும் இன்றி A35 பிரதான

Naga

வட மாகாண சிங்கள மக்களின் உரிமைகள் சரியாக வழங்கப்பட வேண்டுமென போரணி

March 20, 2026

வடக்கு மாகாணத்தில் வாழும் சிங்கள மக்களின் உரிமைகள் சரியான முறையில் வழங்கப்பட வேண்டும் என கோரிய போரணி ஒன்று நேற்று(19)

arj

அர்ச்சுனாவுக்கு எதிராக விவசாயிகள் கண்டனப் போராட்டம்!

March 20, 2026

கடந்த பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா

jail

அனுமதிப்பத்திரம் இன்றி பெற்றோலை வைத்திருந்தவருக்குச் சிறை

March 20, 2026

பெற்றோல் விற்பனை செய்வதற்கான முறையான அனுமதிப்பத்திரம் இன்றி, லொறி ஒன்றில் 65 லீட்டர் பெற்றோலை வைத்திருந்த நபருக்கு 2,500 ரூபாய்