எதிர்வரும் ஐந்தாம் திகதி முதல் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க நாடளாவிய ரீதியில் பல பேரணிகள் கூட்டங்களில் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினா தயாசிறிஜயசேகர அரசாங்கம் 22வது திருத்தம் தொடர்பில் சர்வஜனவாக்கெடுப்பிற்கு திட்டமிடுகின்றதா என கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
அரசாங்கம் ஏன் இந்த தொடர் பிரச்சார கூட்டத்திற்கு திட்டமிட்டுள்ளது என நாங்கள் கேள்வி எழுப்புகின்றோம்,22வதுதிருத்தத்
உயர்நீதிமன்றத்தில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஜனாதிபதி பலநீதிபதிகளை நியமிப்பது குறித்து ஆராயலாம் என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்