அரசாங்கத் துறையில் சைபர் பாதுகாப்பு குறித்த அறிவை மேம்படுத்தும் பயிற்சி !

அரசாங்கத் துறையில் சைபர் பாதுகாப்பு குறித்த அறிவை மேம்படுத்தும் நோக்கில், பாராளுமன்ற ஊழியர்களுக்கான விசேட பயிற்சித் திட்டம் ஒன்றை இலங்கை கணனி அவசர தயார் நிலை பிரிவு (Sri Lanka CERT) நிறுவனம் அண்மையில் நடத்தியுள்ளது.

அரசு அதிகாரிகளின் டிஜிட்டல் பாதுகாப்புத் திறனை வளர்க்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வழங்கிய அறிவுறுத்தலுக்கு இணங்க, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் இலங்கை கணனி அவசர தயார் நிலை பிரிவு இணைந்து இதனை ஒருங்கிணைத்துள்ளன.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உட்பட அனைத்துத் திணைக்களத் தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் இந்தப் பயிற்சியில் கலந்துகொண்டனர்.

இலங்கை கணனி அவசர தயார் நிலை பிரிவின் பிரதம தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த , இலங்கை கணனி அவசர தயார் நிலை பிரிவின் பிரதம தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சருக தமுனுபொல மற்றும் சைபர் பாதுகாப்பு திறன் மேம்பாட்டு திட்ட மேலாளர் திலின திசாநாயக்க ஆகியோர் பயிற்சி வழங்கிய நிபுணர்களாவர்.

இப்பயிற்சியின் போது சமூக ஊடகங்களை சட்டப்பூர்வமாகவும் பொறுப்புடனும் பயன்படுத்துதல்,சமூக ஊடகங்களில் ஏற்படும் நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்தல்,வேகமாக அதிகரித்து வரும் சைபர் அச்சுறுத்தல்கள் குறித்து விழிப்புணர்வு பெறுதல் மற்றும் முக்கியமான மற்றும் இரகசியத் தகவல்களைப் பாதுகாப்பதற்கான நடைமுறை அறிவு போன்ற முக்கிய விடயங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

தேசிய மட்டத்திலான சைபர் பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக, அரச நிறுவனங்களில் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஸ்ரீலங்கா சர்ட் முன்னெடுத்து வரும் விரிவான நடவடிக்கைகளில் இது ஒரு மைல்கல்லாகும்.

nain

ஈரானின் ஊடகப் பேச்சாளார் ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழப்பு

March 20, 2026

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் ஊடகப் பேச்சாளரான பிரிகேடியர் ஜெனரல் அலி முகமது நைனி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா

Peat

போருக்கு மேலதிகமாக 200 பில்லியன் டொலர் நிதி தேவை – அமெரிக்கா

March 20, 2026

ஈரானுடனான போருக்கு இன்னும் மேலதிகமாக 200 பில்லியன் டொலர் நிதி தேவைப்படுவதாக அமெரிக்க இராணுவ தலைமையகம் கோரியுள்ளது. இது தொடர்பாக

par

அரசாங்கத் துறையில் சைபர் பாதுகாப்பு குறித்த அறிவை மேம்படுத்தும் பயிற்சி !

March 20, 2026

அரசாங்கத் துறையில் சைபர் பாதுகாப்பு குறித்த அறிவை மேம்படுத்தும் நோக்கில், பாராளுமன்ற ஊழியர்களுக்கான விசேட பயிற்சித் திட்டம் ஒன்றை இலங்கை

fuel_1

எரிபொருள் விநியோகப்பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும்

March 20, 2026

நாளை மற்றும் நாளை மறுதினம் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

joh

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் உள்ளிட்ட ஐவருக்கு மீண்டும் விளக்கமறியல்

March 20, 2026

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது இரு புதல்வர்கள் உள்ளிட்ட 5 சந்தேகநபர்களைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதவான்

sathosa

100 பொருட்களுக்கு விசேட விலைக்கழிவு

March 20, 2026

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 100 வகையான பொருட்களுக்கு ‘சதொச’ விற்பனை நிலையங்கள் ஊடாக விலைக்கழிவு வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர்

Diese

வர்த்தக நிலையம் ஒன்றில் 720 லீற்றர் டீசலுடன் இருவர் கைது

March 20, 2026

ஹங்வெல்ல, எம்புல்கம சந்தியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 720 லீற்றர் டீசலுடன் இரு சந்தேக

Man

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான ஊழல் விசாரணை நிறைவு

March 20, 2026

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இன்று

acc

விபத்தில் மத போதகர் உயிரிழப்பு

March 20, 2026

ஹங்வெல்ல வனஹாகொட பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸுடன் முச்சக்கரவண்டி ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், முச்சக்கரவண்டியின்

MAnivabnna

விசாரணைக்கு உட்படுத்தப்படும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சட்டத்தரணி மணிவண்ணன் ஆதரவு

March 20, 2026

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தப்படும் மாணவர்களுக்குத் தமது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும், அவர்களுடன் இணைந்து

anur

அமெரிக்காவின் கோரிக்கையை இலங்கை நிராகரித்தது – ஜனாதிபதி

March 20, 2026

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் விடுத்த இராணுவ ரீதியான கோரிக்கைகளை நிராகரிப்பதன் மூலம், இலங்கை தனது வெளியுறவுக் கொள்கையில்

bah

போர்ச் சூழல் காரண​மாக பஹ்ரைனில் 18 நாட்களாக தவித்த 192 இந்தியர்கள் மீட்பு

March 20, 2026

இஸ்​ரேல், அமெரிக்​கா, ஈரான் இடையே நிலவி வரும், கடுமை​யான போர் சூழல் காரண​மாக, பஹ்ரைனில் 18 நாட்​களுக்கு மேல், தவித்​துக்