கட்டுநாயக்க அதிவேகசாலையில் இன்று(12) காலை விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
காரொன்றும் வானும், கனரக வாகனமொன்றும் மோதியுள்ளதாக தெரியவந்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.