ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டல் நடவடிக்கைகளை ஐந்து ஆண்டுகள் வரை நிறுத்தி வைக்க முன்வந்துள்ளதாக நியுயோர்க் ‘டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இருப்பினும் அமெரிக்கா இந்த முன்மொழிவை நிராகரித்து 20 ஆண்டுகள் நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக மூத்த ஈரானிய மற்றும் அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.