அடுத்த 40 ஆண்டுகளில் இந்திய பிரதமரே உலக தலைவர்: ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் கருத்து!

அடுத்த 4 தசாப்தங்களுக்கு பிறகு இந்​திய பிரதமரே உலகத்​தின் தலை​வ​ராக செயல்​படு​வார் என்று ஆஸ்​திரேலிய முன்​னாள் பிரதமர் டோனி அபோட் தெரிவித்துள்ளார்.

டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற தொலைக்​காட்சி நிகழ்ச்சியொன்றில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” கடந்த 2022-ம் ஆண்டு இந்​தி​யா, ஆஸ்​திரேலியா இடையே தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. அண்​மை​யில் இந்​தி​யா, பிரிட்​டன் இடையே இதே ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி உள்​ளது. பல்​வேறு உலக நாடு​கள் சீனா​விடம் இருந்து விலகி இந்​தி​யா​வுடன் கைகோத்து வரு​கின்​றன.

உலகத்தை ஆட்​டிப் படைக்க சீனா விரும்​பு​கிறது. உலக அரங்​கில் சர்​வா​தி​காரத்தை நிலை​நாட்ட அந்த நாடு தீவிர முயற்சி செய்​கிறது. இது சீனா​வின் அண்டை நாடு​களுக்கு மட்​டுமல்ல, ஒட்​டுமொத்த உலகத்​துக்​கும் பாதிப்​பு​களை ஏற்​படுத்​தும்.” – எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

21-ம் நூற்​றாண்​டு, இந்​தி​யா​வின் நூற்​றாண்டு ஆகும். சீனாவை​விட இந்​தி​யா​வுக்கு சாதக​மான பல்​வேறு அம்​சங்​கள் உள்​ளன. உலகில் அதிக மக்​கள் தொகை கொண்ட நாடாக இந்​தியா விளங்​கு​கிறது. மேலும் இந்​தி​யா​வின் உள்​கட்​டமைப்பு வசதி​கள் தொடர்ந்து மேம்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. குறிப்​பாக பல்​வேறு நகரங்​களில் புதிய விமான நிலை​யங்​கள் கட்​டப்​பட்டு வரு​கின்​றன.

இந்​தி​யா​வில் ஜனநாயகம் தழைத்​தோங்கி வரு​கிறது. அத்தோடு இந்​தி​யர்​களின் ஆங்​கில மொழி அறிவு மிகப்​பெரிய ஊக்க சக்​தி​யாக இருக்​கிறது. பொருளா​தா​ரரீ​தி​யாக​வும் ராணுவரீ​தி​யாக​வும் சீனாவை எதிர்​கொள்​ளும் திறன் இந்​தி​யா​வுக்கு மட்​டுமே இருக்​கிறது. உலகின் ஜனநாயக வல்​லர​சாக இந்​தியா உரு​வெடுக்​கும். அடுத்த 40 முதல் 50 ஆண்​டு​களுக்​குப் பிறகு இந்​திய பிரதமரே உலகத்​தின் தலை​வ​ராக செயல்​படு​வார்.” – எனவும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் குறிப்பிட்டார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நான் ஆதரிக்​கிறேன். ஆனால் இந்​தி​யா​வின் மீது அவர் கூடு​தல் வரி​களை விதித்​ததை என்​னால் ஏற்​றுக் கொள்ள முடி​யாது. இந்த விவ​காரத்​தில் அவர் தவறு இழைத்​திருப்​ப​தாக கருதுகிறேன்.

ரஷ்​யா​விடம் இருந்து சீனாவே அதிக அளவில் கச்சா எண்​ணெயை இறக்​குமதி செய்​கிறது. அந்த நாட்​டின் மீது கூடு​தல் வரி விதிக்​காமல் இந்​தி​யா​வின் மீது வரி விதித்​ததை ஏற்​றுக் கொள்ள முடி​யாது எனவும் டோனி அ​போட்​ மேலும் குறிப்பிட்டார்.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்