வடமராட்சி புலோலியில் போதை ஒழிப்பு நடவடிக்கைக்கென குழு அமைப்பு

ஜனாதிபதியின் முழு நாடுமே ஒன்றாக எனும் தேசிய செயற்பாட்டிற்கு இணைந்த வகையில் விஷ போதைப்பொருளை தடுப்பதற்கான கிராம மட்ட குழு ஒன்று இன்று வடமராட்சி புலோலியில் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிகழ்வு பருத்தித்துறை பிரதேசசபையின் புலோலி வட்டார உறுப்பினர் புலோலியூர் ரமணன் தலைமையில் இடம்பெற்றிருந்தது.

இதில் 6ம் வட்டாரமான புலோலி வட்டாரத்தின் j.408 கிராமத்திற்கு உட்பட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிகள், கிராம மக்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் போதைப்பொருளை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு கருத்துக்களை வடமராட்சி வடக்கு பிரதேச செயலக போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர் நந்தகுமார், கிராம சேவகர் ரங்கநாதன், சமுர்த்தி உத்தியோகத்தர் சியாமளா, சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர் திவ்வியா, பருத்தித்துறை போலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் புத்திக குமார, மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் விதுஷன் ஆகியோர் வழங்கியிருந்தனர்.

அத்துடன் போதை ஒழிப்பு குழுவின் செயற்பாடுகள் தொடர்பாகவும் விளக்கமளித்தனர். தொடர்ந்து போதை விழிப்புணர்வு செயலாற்ற குழு ஒன்றும் அமைக்கப்பட்ட்து.

tn

ஒத்திவைக்கப்பட்ட தமிழரசு கட்சியின் வழக்கு

March 14, 2026

லங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு எதிராக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட

45 yog

யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை சிறுமிகளின் சாதனை

March 14, 2026

இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்ற சர்வதேச யோகா கூட்டமைப்பின் (International Union Yoga Federation) உலக யோகா சாம்பியன்ஷிப் போட்டியில், இலங்கை

pere

பல்கலை ஊழியர்கள் போதைப்பொருள் வியாபாரத்துக்கு ஒத்துழைப்பு?

March 14, 2026

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட கலைப்பீட மூன்றாம் வருட மாணவனுக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்கள் இருவர் ஒத்துழைப்பு

ddd

வட மாகாண ஆளுநரால் சாவகச்சேரி நகர சபை விசேட தனிநபர் விசாரணை

March 14, 2026

நாடாளுமன்ற உறுப்பினரையே கட்டுப்படுத்த முடியாத ஆளுநர், தவிசாளரை குறை கூறுவது விந்தையானது என சட்டத்தரணி குருபரன் தெரிவித்துள்ளார். சாவகச்சேரி நகர

var

வர்த்தக நிலையத்தில் தீ  

March 14, 2026

கொழுப்பு – ஹட்டன் வீதி, கரவனலை நகரில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் சனிக்கிழமை (14) அன்று திடீர் தீ பரவல்

nama

தென்னிந்தியாவிலேயே எனக்குப் பிடித்த நடிகர் விஜய் – நாமல் ராஜபக்ஷ

March 14, 2026

தென்னிந்தியாவிலேயே தனக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய் என்றும், தான் அவருடைய ரசிகர்களில் ஒருவன் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல்

he

மே மாதம் வரை கடும் வெப்பம்

March 14, 2026

தற்போது நிலவி வரும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி வரை நீடிக்கக்கூடும் என வளிமண்டலவியல்

onli

3 முதல் 5 வயது சிறுவர்களுக்கு இணையவழி வகுப்புகளுக்குத் தடை?

March 14, 2026

3 முதல் 5 வயது வரையிலான சிறுவர்களுக்கு இணையவழி ஊடாக கற்பிப்பது கல்வி உளவியல் மற்றும் சிறுவர் அபிவிருத்தி கொள்கைகளுக்கு

donadltrumps

டொனால்ட் ட்ரம்பின் புதிய கொள்கை!

March 14, 2026

ஈரான் மீதான யுத்தம் காரணமாக பிராந்தியத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கு நம்பகமான எரிசக்தி

4

ஐக்கிய மக்கள் சக்தி அரசு பற்றி கடும் விமர்சனம்

March 14, 2026

தற்போதைய அரசிடம் சவால்களை எதிர்கொள்வதற்குத் தேவையான தூரநோக்கு உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற

murder

பெண் கழுத்தறுத்துக் கொலை

March 14, 2026

இரத்தினபுரி – அயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தூல்கல பகுதியில் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை

jud

கிளிநொச்சியில் போட்டியிட்டவர்களில் சிலருக்கு எதிராக வழக்கு தாக்கல்

March 14, 2026

நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று பிரதேச சபைகளிலும் போட்டியிட்ட 685பேரில் 606பேர் வரவு செலவு அறிக்கைகளை