ஆசிரியர் இடமாற்ற தீர்மானித்திற்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி M.A. சுமந்திரனால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்காக, இலங்கை ஆசிரியர் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவரின் மனுவில் கல்வித் திணைக்களத்தின் தீர்மானத்தின் படி, 290 ஆசிரியர்கள் தரவுகள் எவையுமின்றி, முறையற்ற விதமாக இடமாற்றம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.