மரப்பலகைகளின் நடுவில் மகோகனி பலகைகளை கடத்தி சென்றவர்கள் கைது

சப்பு மற்றும் இலவன் மரப்பலகைகளின் நடுவில் மிகவும் சூட்சுமமான முறையில் நுட்பமாக மறைத்து பல லட்சம் ரூபா பெறுமதியான மவோகனி மரப்பலகைகளை அனுமதி பத்திரமின்றி ஏற்றிவந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு, மரப்பலகைகளை ஏற்றிவர பயன்படுத்திய லொறியினை பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர்.

கேகாலை பகுதியில் இருந்து ஹட்டன் குடாகம பகுதியில் உள்ள மர ஆலை ஒன்றிற்கு அனுமதியின்றி மோசடியாக கடத்தப்பட்ட அ மகோகனி மரப்பலகைகளே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஹட்டன் குடாகம பகுதியில் இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் குறித்த லொறியினை சோதனை செய்த போது மறைத்து வைக்கப்பட்டிருந்த மரப்பலகைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களும், மரக்கட்டைகள் ஏற்றப்பட்ட லொறியும் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பாக ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

imm_Canada1

கனேடிய அரசுடைய புதிய எல்லைப் பாதுகாப்பு மற்றும் குடிவரவு சட்டமூலம்; அகதிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாக கண்டனம்

March 23, 2026

கனேடிய அரசு கொண்டுவந்துள்ள புதிய எல்லைப் பாதுகாப்பு மற்றும் குடிவரவு சட்டமூலம் அகதிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அங்குள்ள மனித உரிமை

1729659329-POLICE-6

பொலிஸ் ஊடகப் பிரிவு விசேட அறிக்கை

March 23, 2026

இலங்கை பொலிஸாரினால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு பதிவு தொடர்பாக, பொலிஸ் ஊடகப் பிரிவு விசேட

d

வறட்சியான வானிலை

March 23, 2026

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர்

iraa

மார்கஸ் மாகாணத்தில் 25 ஈரானியர்கள் கைது

March 23, 2026

ஈரானின் மார்கஸ் மாகாணத்தில் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு புலனாய்வு அமைச்சு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள், இராணுவ நிலைகளின்

Theepal

சுகாதாரப் பிரிவினர் விசேட அறிவுறுத்தல்

March 23, 2026

தற்போது நிலவும் அதிக வெப்பமான வானிலை காரணமாக, பிள்ளைகளை நீரிழப்பில் இருந்து பாதுகாப்பதில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என

NAMAL

அரசு தனது தோல்விகளையும் முறைகேடுகளையும் மறைப்பதற்காக பொய்களைக் கூறி எதிர்க்கட்சியினர் மீது பழிசுமத்துகின்றது – நாமல் எம்.பி

March 23, 2026

தேசிய மக்கள் சக்தி அரசு தனது தோல்விகளையும் முறைகேடுகளையும் மறைப்பதற்காக பழைய பொய்களைக் கூறி எதிர்க்கட்சியினர் மீது பழிசுமத்துகின்றது என்று

chan

நோயாளர் காவு வண்டி தட்டுப்பாட்டினால் பறிபோன உயிர்; வட்டுக்கோட்டையில் சம்பவம்

March 23, 2026

நோயாளி ஒருவரை யாழ். போதனைக்கு கொண்டு செல்வதற்கு நோயாளர் காவு வண்டி இல்லாத காரணத்தால் நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம்

blas

முன்னாள் ஆட்சியாளர்களுக்குத் தெரிந்தே உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் நடத்தப்பட்டனவா?

March 23, 2026

முன்னாள் ஆட்சியாளர்களுக்குத் தெரிந்தே உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் நடத்தப்பட்டனவா என்று சமூக மற்றும் சமய மையத்தின் பணிப்பாளர் அருட்தந்தை

police

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை

March 23, 2026

திருகோணமலை- உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கன்னியா காட்டுப்பகுதியில் இரகசியமான முறையில் நடத்தப்பட்டு வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்றை பொலிஸார்

in sl

இலங்கை – இந்திய கலாசார ஒத்துழைப்புத் திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல்

March 23, 2026

இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் கலாசார ஒத்துழைப்புத் திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று, கொழும்பிலுள்ள இந்திய

mara

மரப்பலகைகளின் நடுவில் மகோகனி பலகைகளை கடத்தி சென்றவர்கள் கைது

March 23, 2026

சப்பு மற்றும் இலவன் மரப்பலகைகளின் நடுவில் மிகவும் சூட்சுமமான முறையில் நுட்பமாக மறைத்து பல லட்சம் ரூபா பெறுமதியான மவோகனி

Vijay

கனடா – பிரம்ப்டனில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவிடம் சேதம்!

March 23, 2026

பிரம்ப்டனில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவிடம் சேதப்படுத்தப்பட்டதைக் கண்டு நான் மிகவும் மனம் வருந்துகின்றேன் என்று ஒன்டாரியோ மாகாண நாடாளுமன்ற