மத்திய கிழக்கு பிராந்திய மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் எச்சரிக்கை

அமெரிக்க இராணுவ முகாம்களுக்கு மின்சாரம் வழங்கும் மத்திய கிழக்கு பிராந்திய மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையை திறப்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழங்கிய காலக்கெடு முடிவடையவுள்ள நிலையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரானிய புரட்சிகர இராணுவத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, வளைகுடா பிராந்திய அரபு நாடுகள் மீதான தாக்குதல்களை நியாயப்படுத்துவதற்கு டெஹ்ரான் எடுக்கும் புதிய முயற்சியாகக் கருதப்படுகிறது.

திங்கட்கிழமை காலை ஈரானிய அரச தொலைக்காட்சியால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஈரானிய தாக்குதல்கள் காரணமாக ஹோர்முஸ் நீரிணை ஊடாக கப்பல் போக்குவரத்து தொடர்ந்து பாதிக்கப்பட்டால், அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் ஈரானிய மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஜனாதிபதி ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

lab

பாடசாலையொன்றில் விஞ்ஞான பரிசோதனையின் போது சோதனை குழாய் வெடித்தது!

March 23, 2026

பண்டாரவளை பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் விஞ்ஞான பரிசோதனையின் போது சோதனை குழாய் (Test Tube) ஒன்று வெடித்ததில் காயமடைந்த ஆசிரியை ஒருவரும்

anura

நாட்டின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்

March 23, 2026

நாட்டின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், பொதுமக்களின் பங்களிப்புடன் முறையான மின்சார முகாமைத்துவத்தை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

dead

விபத்தில் சிறுவன் உயிரிழப்பு

March 23, 2026

பதுளை – பண்டாரவளை வீதியின் எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோவ ரஜமஹா விகாரைக்கு அருகில் வைத்து பதுளையிலிருந்து பண்டாரவளை நோக்கி

ci

ஒன்றே காற்கோடிக்கு மேலான பெறுமதியளவிலான சட்டவிரோத பொருட்களுடன் ஐவர் கைது

March 23, 2026

சுமார் ஒரு கோடியே பதினாறு இலட்சத்து எழுபத்தி இரண்டாயிரத்து அறுநூறு (1,16,72,600) ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள், மருந்து வகைகள்

alise

இலங்கை அரசாங்கம் கோரினால் எரிபொருள் வழங்க தயார் – ஈரான்

March 23, 2026

இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில், நாட்டிற்குத் தேவையான எரிபொருள் மற்றும் கச்சா எண்ணெயை வழங்க ஈரான் தயாராக இருப்பதாக

Thri

நடிகை த்ரிஷா அரசியலில் இணையத் திட்டம்?

March 23, 2026

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான த்ரிஷா, கடந்த மூன்று மாதங்கள் எந்தப் படத்திலும் ஒப்புக் கொள்ளாததால், அவர் சினிமாவில் இருந்து

Sri-Lankan-Parliament-Complex

பாராளுமன்ற செயற்பாடுகள் குறித்த அறிவித்தல்

March 23, 2026

பாராளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் 7, 9 மற்றும் 10ஆம் திகதிகளில் கூடவிருப்பதாகப் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

tour

இம்மாதம் 18 நாள்களில் ஒரு இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

March 23, 2026

இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு ஆண்டில் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், மார்ச் மாதத்தின் முதல் 18 நாள்களில்

gas

எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

March 23, 2026

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், புதிய எரிவாயு கையிருப்பு நாட்டிற்கு வந்தடைந்த நிலையில் மார்ச் இறுதி வரை

5

கச்சா எண்ணெய் விநியோகம் மீண்டும் குறைந்தது!

March 23, 2026

லகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நிறுவனமான சவுதி அரம்கோ (Saudi Aramco), ஏப்ரல் மாதத்திற்காக ஆசிய வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கச்சா

m

இறக்குமதி செய்யப்படும் பால்மா, கோதுமை மாவின் விலைகள் குறித்து அறிவிப்பு

March 23, 2026

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பால்மா மற்றும் கோதுமை மாவின் விலைகளை எக்காரணம் கொண்டும் அதிகரிக்கப்போவதில்லை என இறக்குமதியாளர்கள் மற்றும் நிறுவனங்கள்

ar

ஊழல் குற்றச்சாட்டு; அர்ஜுன, தம்மிக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை

March 23, 2026

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க