தனுஷ் அடுத்தடுத்து நான்கு படங்களை கைவசம் வைத்துள்ளார்.
D54 (பெயரிடப்படாததால் D54 என அழைக்கப்படுகிறது). இப்படத்தை விக்னேஷ் ராஜா இயக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க, சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் D55 படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பூஜா ஹெக்டே பீஸ்ட், கூலி படங்களில் நடித்துள்ளார்.
இப்படத்தின் கதை, நமது சமூகத்தில் கவனிக்கப்படாமல் விடப்படும், நமது அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானவர்கள் பற்றியது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.