புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்தால் ஒத்துழைப்பு

தற்போது அமுல்படுத்தியுள்ள கொள்கைத் திட்டத்தில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்து, புதிய கல்விக் கொள்கையை அமுல்படுத்தினால் .அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க நாம் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட எம்.பி. ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் கீழ் ‘அஸ்வெசும’ நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுத் திட்டம் தொடர்பில் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் அவர் பேசுகையில்,

சமூக கட்டமைப்பில் ஏழ்மையை இல்லாதொழிப்பதற்காகவே 2023ஆம் ஆண்டு அஸ்வெசும நலன்புரித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தை இந்தாண்டுடன் நிறைவுப்படுத்த 2023ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்டது. எனினும், தற்போதைய சமூக பொருளாதார நிலைமையைக் கருத்திற் கொண்டு அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை 2027ஆம் ஆண்டு நடுப்பகுதி வரை முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குகிறோம்.

அஸ்வெசும நலன்புரித் திட்டப் பயனாளர்கள் தெரிவு தொடர்பில் மாறுபட்ட பிரச்சினைகள் உள்ளன. கடந்த காலங்களில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கொடுப்பனவைப் பெறுவதற்குத் தகுதியற்ற 58 சதவீதமானோருக்கு கொடுப்பனவு வழங்கப்படுகிறது என்று குறிப்பிடப்படுகிறது. இந்த தவறு திருத்தப்பட வேண்டியது அவசியம்.

பயனாளர் தெரிவு தொடர்பில் தற்போது புதிய அறிக்கை தயாரிக்கப்படுகிறது. இந்த அறிக்கைக்கு அமைய புதிய பயனாளர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். அரசாங்க நிதி பற்றிய குழு ஊடாக இதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இதேவேளை, புதிய கல்விக் கொள்கையை நாம் எதிர்க்க வில்லை. நடைமுறைக்குச் சாத்தியமான வகையில் புதிய கல்விக் கொள்கை அமுல்படுத்தப்பட வேண்டும். தற்போது அமுல்படுத்தியுள்ள கொள்கைத் திட்டத்தில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்து கொண்டு புதிய கல்விக் கொள்கையை அமுல்படுத்த வேண்டும். அதற்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.