கனடாவின் பீல் பிராந்திய காவல்துறைக்கு பெருமையும் அர்த்தமுமிக்க நாளாக இன்றைய நாள் அமைந்தது என பீல் பிராந்திய காவல்துறை தனது லிங்டின் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது.
எங்கள் வரலாற்றிலேயே மிகப்பெரிய அணியாக 88 பயிற்சியாளர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக காவல் துறை அதிகரிகளாகப் பதவியேற்றனர். பீல் பிராந்திய காவல்துறை குடும்பத்தின் புதிய உறுப்பினர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என அந்தப் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.