பிரம்டன் நகரில் வருடாந்த மதத் தலைவர்கள் கூட்டம்!

2026 ஆம் ஆண்டிற்கான வருடாந்த மதத் தலைவர்கள் கூட்டம் பிரம்டன் நகரில் நடைபெற்றது. நகரம் முழுவதிலுமிருந்து வந்த மதத் தலைவர்களை அர்த்தமுள்ள உரையாடல் கற்றல் மற்றும் தொடர்புகளை உருவாக்கும் பொதுவான மேடையில் ஒன்றிணைத்தமை குறிப்பிடத்தக்கது. சமூகத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு பிரம்டன் நகராட்சி மற்றும் உள்ளூர் அமைப்புகள் வழங்கும் கிடைக்கக்கூடிய வளங்களை மதத் தலைவர்கள் ஆராய்ந்து பரஸ்பர உரையாடல்களில் ஈடுபட்டனர்.

எமது நகரத்தை வடிவமைக்கும் பல்வகை சமூகங்களை நாம் கொண்டாடுவதோடு, நம்பிக்கையை உருவாக்குதல், தொடர்புகளை வலுப்படுத்துதல் மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவித்தல் ஆகியவற்றில் மதத் தலைவர்கள் வகிக்கும் முக்கிய பங்களிப்பையும் நாம் பாராட்டுகிறோம் என மதத்தலைவர்கள் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள். குடியிருப்பாளர்களை ஆதரிப்பதற்கான மற்றும் சமூகங்கள் வளர்ச்சி பெறக்கூடிய சூழல்களை உருவாக்குவதற்கான சாதகமான சூழலை இந்தச் சந்திப்பு பிரதிபலிக்கிறது.

அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் மேலும் வரவேற்பான மற்றும் உள்ளடக்கிய வாய்ப்புகளை உருவாக்குவதற்காக கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதும் திறன் மேம்பாட்டை உருவாக்குவதும் குறித்து தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம் என மேற்படி சந்திப்பில் சுட்டிக்காட்டப் பட்டதாக பிரம்டன் நகராட்சி சமூக வலைத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Arrest_1

ஐஸ் போதைப் பொருட்களுடன் இரு பெண்கள் கைது

March 3, 2026

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிவேரிய, எம்பரலுவ வடக்கு பகுதியில் 25

1

சடலமொன்று கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு

March 3, 2026

கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட நபரொருவரின் சடலம் இன்று (03) காலை பாணந்துறை – கொழும்பு பழைய வீதியில்

kolla

கையிருப்பில் உள்ள எரிபொருள் அளவு; கொலன்னாவை முனையத்தின் விநியோக நிலைமை

March 3, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளைக்

sunna

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்தவர் கைது!

March 3, 2026

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி காளிகோவிலுக்கு அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்த நபர் ஒருவர் நேற்று (02)

minn

மின்னேரியாவில் பேருந்து விபத்து: 10 பேர் படுகாயம்!

March 3, 2026

ஹபரணை – பொலன்னறுவை வீதியின் மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை

Dau

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்கள் மதுபான விற்பனை குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்து

March 3, 2026

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்களில் உள்ள மதுபான உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கும்

fra

மார்ச்; மோசடி தடுப்பு மாதம் – நயாகரா பிராந்திய காவல் துறை

March 3, 2026

பல்வேறு வகையான மோசடிகள்/ஏமாற்றுகள் குறித்து விழிப்புணர்வுடன் இருந்து அவற்றை எப்படி மறுப்பது மற்றும் புகாரளிப்பது என்பதை அறிந்து கொள்ளுமாறு பொதுமக்களை

tr

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு மூன்று இலக்குகள் – டிரம்ப்

March 3, 2026

ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்ட தாக்குதல்கள் ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட 4 முதல் 5 வாரங்களைக் காட்டிலும் நீண்ட காலம் நீடிக்கலாம் என

g

மயானத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி

March 3, 2026

கட்டானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாயாவத்தை மயானத்துக்கு அருகிலுள்ள உட்பாதையொன்றில், புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும், 4

kam

கமேனியின் மனைவியும் உயிரிழப்பு!

March 3, 2026

ரானின் கொல்லப்பட்ட அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மனைவியும் உயிரிழந்ததாக ஈரானிய ஊடகங்கள் அறிவித்துள்ளன. அமெரிக்க –

cid

குற்றப்புலனாய்வு திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட பணிப்புரை

March 3, 2026

உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, பிரதமர்

nali

அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

March 3, 2026

இலங்கையில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால், தட்டுப்பாடு குறித்துப் பொதுமக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என அரசு