நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வீழ்ச்சி

மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுப் பகுதிகளில் அமைந்துள்ள நீரேந்து பகுதிகளில் நிலவும் கடும் வறட்சியான வானிலை காரணமாக, காசல்ரீ மற்றும் மவுசாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக அந்த நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மவுசாக்கலை நீர்த்தேக்கத்தில் இன்று (24) காலை 6 மணி நிலவரப்படி, நீர்மட்டமானது வான் மட்டத்திலிருந்து 50 அடி 11 அங்குலம் வரை குறைவடைந்துள்ளது.

எனினும், நேற்று (23) இப்பகுதிக்கு 12 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கிடைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமானது வான் மட்டத்திலிருந்து 40 அடி 10 அங்குலம் வரை குறைவடைந்துள்ளது.

இந்த நீர்த்தேக்கப் பகுதிக்கு நேற்று 14 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கிடைத்துள்ளதாகப் பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.

இந்த இரண்டு நீர்த்தேக்கங்களினதும் நீர்மட்டம் குறைந்துள்ளதால், நீர்த்தேக்கங்கள் நிர்மாணிக்கப்பட்ட போது நீரில் மூழ்கியிருந்த பழைய சிதைவுகள் மற்றும் பல தீவுகள் தற்போது மீண்டும் தென்படத் தொடங்கியுள்ளன.

விமலசுரேந்திர, லக்ஷபான, புதிய லக்ஷபான, கெனியன் மற்றும் பொல்பிட்டிய ஆகிய நீர்மின் நிலையங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்குத் தேவையான நீர் இந்த நீர்த்தேக்கங்களிலிருந்தே பெற்றுக்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

S6PAAQ5G6RCNNNSK2KPWYSK5MU

ஆங்கிலத்தில் மட்டும் அழைப்பிதழ்: வாஷிங்டனுக்கான கனடிய தூதர் பகிரங்க மன்னிப்பு

April 24, 2026

அமெரிக்காவிற்கான கனடிய தூதர் மார்க் வைஸ்மேன் (Mark Wiseman), நாடாளுமன்றக் குழு உறுப்பினர்களுக்கு ஆங்கிலத்தில் மட்டும் அழைப்பிதழ் அனுப்பியதற்காக உத்தியோகபூர்வமாக

FBRLYHUMXJDEVKW7KB4AGIYTXI

கனடா பி.சி. சட்டசபையில் ‘நாஜி முழக்கம்’: எம்.எல்.ஏ தாரா ஆம்ஸ்ட்ராங் மீது கடும் கண்டனம்

April 24, 2026

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாண சட்டசபையில், பழங்குடியின மக்களின் உரிமைகள் குறித்த விவாதத்தின் போது “இரத்தம் மற்றும் மண்”

nallu

சிவனொளிபாத மலைக்கான பாதயாத்திரை நல்லூரிலிருந்து ஆரம்பம்

April 24, 2026

வடபகுதியிலிருந்து சிவனொளிபாத மலைக்கான புனித யாத்திரை, இன்று (24) அதிகாலை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து பக்திபூர்வமாக ஆரம்பமானது. இன்று

iran

இன்று ஈரான் வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தான் செல்கிறார்?

April 24, 2026

மெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போர் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்காக, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas

Saji

நாடு இழந்த 25 இலட்சம் டொலர் தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு இல்லை?

April 24, 2026

நாடு இழந்த 25 இலட்சம் டொலர் தொடர்பாக இதுவரை எந்தவித உத்தியோகபூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டு, நிதி

toursim-2000x1125

இலங்கையின் சுற்றுலாத் துறையில் பாரிய வீழ்ச்சி

April 24, 2026

மேற்காசியாவில் நிலவி வரும் போரினால், இலங்கையின் சுற்றுலாத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சுற்றுலா பிரதி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான

fa

சபாநாயகரைச் சந்தித்த பிரான்ஸ் செனட் தூதுக்குழு

April 24, 2026

பிரான்ஸின் செனட் சபையில் உள்ள பிரான்ஸ்-இலங்கை பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் உறுப்பினர்களைக் கொண்ட தூதுக் குழுவினர் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத்

Arrest_1

தெஹிவளை டூ டோன் என்ற பாதாள உலக நபர் ஹெரோயினுடன் கைது

April 24, 2026

டுபாயில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் குழுவொன்றின் தலைவரான படோவிட்ட அசங்கவின் உதவியாளரான தெஹிவளை டூ டோன் என்பவர் 3

gov

பொது நிர்வாக அமைச்சின் அறிவிப்பு

April 24, 2026

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம் 30ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், அதற்கு அடுத்த

nikka

வெனிசுவேலா ஜனாதிபதி கைது; முன்கூட்டியே கணித்து பந்தயம் கட்டிய படை வீரர் கைது

April 24, 2026

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்யும் இரகசிய இராணுவ நடவடிக்கையை வைத்து, பந்தயத்தில் ஈடுபட்டு 4,00,000 டொலர் இலாபம்

thadd

இலங்கையில் மீண்டும் தட்டம்மை

April 24, 2026

இலங்கையிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டிருந்த தட்டம்மை நோய் மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளதாக சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் இந்த

meta

8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப் போவதாக மெட்டா அறிவிப்பு

April 24, 2026

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப திட்டங்களுக்கு அதிகளவு முதலீடு செய்யவுள்ளதால் அடுத்த மாதம் தனது ஊழியர்களில் சுமார் 8,000 பேரை பணிநீக்கம்