நாட்டில் அதிகரித்த வெப்பநிலையிலிருந்து தப்புவது எப்படி?

நாட்டில் அதிகரித்த வெப்பநிலையால் சிறுவர்கள், நோயாளர்கள், வயோதிபர்கள் அவதானமாக இருக்கவேண்டும் என யாழ். போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் த.பேரானந்தராஜா தெரிவித்தர்.

வெப்பமான இடங்களில் நிற்றல், அதிக உடற்பயிற்சி, காற்றோண்டமின்மை போன்ற காரணிகளால் Heat stroke ஏற்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.

இதனைத் தடுப்பதற்கு அதிக நீர் அருந்த்துதல், உடற்பயிற்சியினை தவிர்த்தல், மெல்லிய பருத்தி ஆடைகளை அணிதல், மதுபானம் அருந்துதல் சூடான பானங்களை அருந்துவதை தவிர்த்தல், காலை 11 மணியிலிருந்து மாலை 3 மணிவரை வெளியில் வேலைசெய்வதை தவிர்த்தல் நன்று.

Heat stroke ஆல் பாதிக்கப்பட்டவரை குளிர்மையான இடத்தில் சேர்த்து மேலதிக ஆடைகள் இருப்பன் அவற்றை களைந்து, குளிர்மையான நீரை பயன்படுத்தி ஒத்தடம் கொடுக்கவேண்டும் உடனடியாக அவரை வைத்தியசாலையில் அனுமதிக்கவேண்டும் என தெரிவித்தார்.

in

இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு எளிதான பணப் பரிவர்த்தனை வசதி

March 17, 2026

இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் எளிதாகவும் பாதுகாப்பாகவும் பணம் செலுத்துவதற்கான வசதியை மேம்படுத்தும் நோக்கில், NPCI International Payments Limited

gg

78 கிலோ போதைப்பொருள் கிளிநொச்சி கடற்பரப்பில் கைப்பற்றல்

March 17, 2026

கிளிநொச்சி டெவில்ஸ் பொய்ண்ட் கடல் பகுதியில் மிதந்த சுமார் எழுபத்தெட்டு (78) கிலோகிராம் மற்றும் முன்னூறு (300) கிராம் வெளிநாட்டு

Gch

பாதிக்கப்பட்ட பாலத்தை புனரமைக்க ஜப்பான் நிதியுதவி

March 17, 2026

ஜப்பான் தூதுவர் அகியோ இசொமட்டா, “அடிமட்ட மனித பாதுகாப்பு திட்டங்களுக்கான மானிய உதவி (GGP)” திட்டத்தின் கீழ் திட்டத்திற்கு நன்கொடை

Thamila

ஊழல் மோசடி; அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான பிரேரணை: கையொப்பமிட தமிழரசுக் கட்சி மறுப்பு!

March 17, 2026

ஊழல் மோசடி குற்றச்சாட்டை முன்வைத்து வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில்

arr

ஐந்து சீன பிரஜைகள் விமான நிலையத்தில் கைது

March 17, 2026

சுமார் 1.8 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளை இலங்கைக்குள் சட்டவிரோதமாகக் கடத்த முயன்ற

veth

வடக்கில் பாத்தீனிய ஒழிப்புக்கான விழிப்புணர்வு நடவடிக்கை

March 17, 2026

மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை ஒரு வாரத்தினை பாத்தீனிய ஒழிப்புக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்ndடுக்க வேண்டும் எனவடக்குமாகாண ஆளுநர் நடைபெற்ற

Briti

ஒக்டோபரில் மீண்டும் லண்டன் – கொழும்பு நேரடி விமான சேவை!

March 17, 2026

2026 குளிர்கால அட்டவணைக்கான தனது வலையமைப்பை விரிவுபடுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, லண்டன் கொட்விக் – கொழும்பு நேரடி விமான

viha

ரஜ மகா விகாரை வளாகத்தில் சுற்றுலாப் பயணியிடம் அநாகரீகமாக நடந்த தொல்பொருள் திணைக்கள ஊழியர் கைது

March 17, 2026

வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலை ரஜ மகா விகாரை வளாகத்தில், ஜெர்மனிய நாட்டைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணியிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதாகக்

cyber

ஒழுங்கமைக்கப்பட்ட இணைய மோசடி: பல சீனர்கள் உள்ளிட்ட 134 வெளிநாட்டவர்கள் கைது

March 17, 2026

ஒழுங்கமைக்கப்பட்ட இணையவழி மோசடி வலையமைப்பை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலை பகுதிகளில் 134

WFP

உலகளவில் மேலும் 4.5 கோடி பேர் கடும் பட்டினியால் பாதிக்கப்படக்கூடும் !

March 17, 2026

மத்திய கிழக்கில் இடம்பெற்று வரும் போரினால் உலகளவில் மேலும் 4.5 கோடி பேர் கடும் பட்டினிச் சூழலுக்குத் தள்ளப்படக்கூடும் என

ddd

குருக்கள் மடத்தில் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி!

March 17, 2026

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கள் மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி பிரதேசத்தை ஆராயும் முகமாக களுவாஞ்சிக்குடி நீதவான நீதிமன்ற

Ottawa

ஒட்டாவாவில் பனிப்புயலால் மின்வெட்டு; நெடுஞ்சாலைகளும் மூடல்

March 17, 2026

ஒட்டாவா–ஹெட்டினோ பகுதியை கடுமையான பனிப்புயல் தாக்கியதால் இன்று செவ்வாய்க்கிழமை காலை பத்தாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் மின்சாரம் இன்றி சிரமத்துக்காளாகினர் எனவும் நெடுஞ்சாலை