நடிகரும் கார் ரேஸருமான அஜித் குமாருக்கு இத்தாலியின் விருது

நடிகரும் கார் ரேஸருமான அஜித் குமாருக்கு இந்தாண்டின் ஜென்டில்மேன் ஓட்டுநர் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் வழங்கப்பட்ட இந்த விருது குறித்து அஜித்தின் மனைவி ஷாலினி நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

நடிகர் அஜித் குமார் சினிமாவை தாண்டி தனக்கு மிகவும் பிடித்த கார் பந்தயத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார்.

பிலிப் சாரியட் மோட்டார்ஸ்போர்ட் சார்பில் இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் இந்தாண்டுக்கான ஜென்டில்மேன் ஓட்டுநர் விருது அஜித்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது குறித்து அவரது மனைவி ஷாலினி தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களைப் பதிவிட்டு நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் கூறியுள்ளதாவது:

தொழில்முனைவோர், கார் ரேஸராக இருந்த பிலிப்பே சாரியோல் சார்பாக வெனிஸில் வழங்கப்படும் இந்தாண்டுக்கான ஜென்டில்மேன் ஓட்டுநர் விருது வென்ற எனது கணவரின் பக்கத்தில் நிற்க பெருமைப்படுகிறேன் என்றார்.

சமீபத்தில் இந்தியாவின் பத்மபூஷன் விருதை அஜித் வென்றது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பாவில் நடைபெற்ற கார் பந்தயத்திலும் அஜித்தின் அணி சாதனை படைத்தது.

இப்படி தொடர்ச்சியாக விருதுகளை வாங்கிக் குவிக்கும் அஜித்தால் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏகே 64 படத்தில் நடிக்கவிருக்கிறார்.

chaco

மின்சார உற்பத்திக்கு அச்சுறுத்தல்?

March 14, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம், இலங்கையின் மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி விநியோகத்திலும் பெரும் பாதிப்பை

d

போதைப்பொருள், ஆயுதங்களுடன் கைதானவர்களின் விபரங்கள் வெளியீடு

March 14, 2026

போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட இரண்டு மீன்பிடி படகுகளில் இருந்த 10 சந்தேக நபர்களுக்கும் தடுப்புக்காவல் உத்தரவைப் பெறவுள்ளதாக

heat

வெப்பமான வானிலை; பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

March 14, 2026

தற்போதைய வெப்பமான வானிலைக்கு மத்தியில் நடத்தப்படும் பாடசாலை விளையாட்டு நிகழ்வுகளின் போது மிகவும் அவதானத்துடன் செயற்படுவது அவசியம் என கொழும்பு,

Sri

வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கம் வலுவாக இருந்தால் தோல்வியால் உங்களை வெல்ல முடியாது – சிறீதரன்  எம்.பி

March 14, 2026

வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கம் வலுவாக இருந்தால், தோல்வியால் உங்களை ஒருபோதும் வெல்ல முடியாது. ஆகவே, கல்வியைச் சுமையாகக்

plas

கனடாவில் பிளாஸ்மா வழங்கிய பின் நால்வர் உயிரிழப்பு – சுகாதார அமைப்பு தகவல்

March 14, 2026

கடந்த பத்து ஆண்டுகளில் கனடாவில் பிளாஸ்மா வழங்கிய பிறகு நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அந்த நால்வரில் மூவர் மணிடோபா மாகாணத்தில்

Parliament

17ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்

March 14, 2026

மார்ச் மாதத்துக்கான இரண்டாவது வார நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 20 ஆம் திகதி

c

அமெரிக்காவின் முடிவால் சீனா கடும் அதிருப்தி

March 14, 2026

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது சீனப் பயணத்தை முடித்த பிறகு, தாய்வானுக்குப் புதிய ஆயுதங்களை விற்பனை செய்வதற்கான ஒப்புதலை

Thala

தலதா அத்துகோரள அரசின் மீது பகிரங்க குற்றச்சாட்டு

March 14, 2026

நாட்டின் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுதந்திரம் ஆகியவை எவ்விதத் தலையீடுகளுமின்றி உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின்

ranji

போரில் ஈடுபட்டு பெருந்தொகை பாவிகள் பணத்தை விரயமாக்குகின்றனர்

March 14, 2026

பாவிகள், போரில் ஈடுபட்டு பெருந்தொகை பணத்தை விரயமாக்குவதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். பாவிகள், போரைத்

Nihal abe

உலக நடப்புகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் அரசாங்கத்திற்கு கிடையாது

March 14, 2026

பொருட்கள் மற்றும் சேவைகள் பயன்பாட்டை வரையறுத்து அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஆளும் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஆளும் கட்சியின் பொதுச்

man

இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் குறித்து ஜப்பான் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் – மனோ கணேசன்

March 14, 2026

மலையகத் தமிழர்கள் இன்று வெறும் தொழிலாளர் சமூகமாகச் சுருங்கிவிடாமல், ஒரு தேசிய இனமாக வளர்ந்துள்ளனர் என இலங்கையிலுள்ள ஜப்பான் தூதுவர்

ir

15,000 இற்கும் மேற்பட்ட எதிரி இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது – அமெரிக்கா

March 14, 2026

கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 15,000 இற்கும் மேற்பட்ட எதிரி இலக்குகள் மீது தாக்குதல்கள்