திரு பாலசுப்ரமணியம் கந்தையா

பிறப்பு

26/03/1955

இறப்பு

05/04/2026

திரு பாலசுப்ரமணியம் கந்தையா

யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Wijdenes ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு பாலசுப்ரமணியம் கந்தையா அவர்கள் 05-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சேதுப்பிள்ளை

Summary

Religion

Hindu

Phone Number

31658754062

Cermation Date

2026-04-09

Cermation Location

PC Uitvaart - Crematorium en Uitvaartcentrum Hoorn Berkhouterweg 26, 1624 NT Hoorn, Netherlands

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திரு. சுப்பையா துரைச்சாமி

திரு. சுப்பையா துரைச்சாமி

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா துரைச்சாமி அவர்கள் 29-06-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,

WhatsApp Image 2026-06-30 at 09.08.04

திரு. ஆறுமுகம் சீவரத்தினம்

திரு. ஆறுமுகம் சீவரத்தினம்

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை வடக்கு சோளாவத்தை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.

WhatsApp Image 2026-06-29 at 10.13.22

திரு செல்லையா கந்தசாமி

திரு செல்லையா கந்தசாமி

திரு செல்லையா கந்தசாமிதிரு செல்லையா கந்தசாமியாழ். பருத்துத்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், பருத்துத்துறை தும்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு செல்லையா கந்தசாமி

WhatsApp Image 2026-06-26 at 12.52.03

திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன்

திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன்

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன் அவர்கள் 24-06-2026 புதன்கிழமை அன்று

bm

திரு பாலசுப்ரமணியம் கந்தையா

WhatsApp
Facebook
Twitter

யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Wijdenes ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு பாலசுப்ரமணியம் கந்தையா அவர்கள் 05-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராஜலிங்கம், மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இரஞ்சிதமலர்(இராசாத்தி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

இராசமணி, சண்முகநாதன், சிவசுப்ரமணியம், காலஞ்சென்ற லோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மேகலா, திருமகள்(மேனகா), கோபிநாத், பானுமதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிருபா, காண்டீபன், கிறிஸ்ரியான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிருஸ்ணா, மகாலக்ஸ்மி, மாயா, காசினி, கயல்விழி, கிறிஸ்ரியானா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

சிவப்பிரகாசம், ஜெயலக்‌ஷ்மி, வனஜா, மனோகரலிங்கம், மகேந்திரலிங்கம், சற்குணலிங்கம், ரதிமலர், காந்தமலர், சிதம்பரலிங்கம், விக்னேஸ்வரலிங்கம், சண்முகலிங்கம், காலஞ்சென்ற லிங்கேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

செல்வராணி, சொர்ணமலர், சாந்தி, அருணகிரிநாதன், சுதாகரன், வந்தனா, தாட்சா, ஜீவிதா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

பார்வைக்கு
uesday, 07 Apr 2026 6:00 PM – 8:00 PM
Funeral Home Johannes Poststraat Johannes Poststraat 26, 1624 CC Hoorn, Netherlands

பார்வைக்கு
Wednesday, 08 Apr 2026 6:00 PM – 8:00 PM
Funeral Home Johannes Poststraat Johannes Poststraat 26, 1624 CC Hoorn, Netherlands

கிரியை
Thursday, 09 Apr 2026 1:00 PM
PC Uitvaart – Crematorium en Uitvaartcentrum Hoorn Berkhouterweg 26, 1624 NT Hoorn, Netherlands

தகனம்
Thursday, 09 Apr 2026 3:00 PM
PC Uitvaart – Crematorium en Uitvaartcentrum Hoorn Berkhouterweg 26, 1624 NT Hoorn, Netherlands

BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

கோபிநாத் – மகன்
Mobile : +31658754062

கிருபா – மருமகன்
Mobile : +31613885025

காண்டீபன் – மருமகன்
Mobile : +447448864388

கிறிஸ்ரியான் – மருமகன்
Mobile : +31624910000