திரு தம்பையா கிருபாகரன்

பிறப்பு

27/01/1974

இறப்பு

14/04/2026

திரு தம்பையா கிருபாகரன்

முல்லைத்தீவு நட்டாங்கண்டல் மாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு தம்பையா கிருபாகரன் அவர்கள் 14-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்ற தம்பையா மற்றும் மகேஸ்வரி

Summary

Religion

Hindu

Phone Number

41779268455

Cermation Date

2026-04-19

Cermation Location

நட்டாங்கண்டல் இந்து மயானம்

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திரு சிவகுமார் செல்வரத்தினம்

திரு சிவகுமார் செல்வரத்தினம்

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சிவகுமார் செல்வரத்தினம் அவர்கள் 10-06-2026 புதன்கிழமை அன்று வவுனியாவில் இறைவனடி

sel

திருமதி விஜயராஜா இந்திராணி

திருமதி விஜயராஜா இந்திராணி

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt யை வதிவிடமாகவும் கொண்ட திருமதி விஜயராஜா இந்திராணி அவர்கள் 06-06-2026 சனிக்கிழமை அன்று

g

திரு குழந்தைவேல் புவனேஸ்வரன் (பப்பா)

திரு குழந்தைவேல் புவனேஸ்வரன் (பப்பா)

கிளிநொச்சி உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Corbeil-Essonnes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு குழந்தைவேல் புவனேஸ்வரன் அவர்கள் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று

556

திரு இராசரட்ணம் பரமநாதன் (பரமு)

திரு இராசரட்ணம் பரமநாதன் (பரமு)

யாழ். தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு இராசரட்ணம் பரமநாதன் அவர்கள் 04-06-2026 வியாழக்கிழமை அன்று

WhatsApp Image 2026-06-07 at 17.03.03

திரு தம்பையா கிருபாகரன்

WhatsApp
Facebook
Twitter

முல்லைத்தீவு நட்டாங்கண்டல் மாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு தம்பையா கிருபாகரன் அவர்கள் 14-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பையா மற்றும் மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற பாலசிங்கம் மற்றும் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயரஞ்சினி அவர்களின் பாசமிகு கணவரும்,

தாரணி (லக்‌ஷனா- வீரகேசரி வவுனியா காரியாலயம்), யாழிந்தன், மிதுனன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கமலாம்பிகை (சுவிஸ்), கனகாம்பிகை, விமலாம்பிகை (ஆசிரியர், வ/ கூமாங்குளம் சித்திவிநாயகர் வித்தியாலயம்), கிருபாகிரி (ஆசிரியர், மு/ மூன்றுமுறிப்பு அ.த.க.பாடசாலை), தயாபரன் (ஜேர்மனி), ஜெகஜீவன் (அமெரிக்கா) மற்றும் காலஞ்சென்ற தேவநேசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குகராஜ்(சுவிஸ்), பாலேஸ்வரன்(அதிபர்- மு/ ஆறுமுகம் வித்தியாலயம்), நாகராசா, காலஞ்சென்ற ஸ்ரீதரன், மயூரி(ஜேர்மனி), ஜனனி (அமெரிக்கா), பாலசிங்கம்(சண்முகம்), மனோரஞ்சிதமலர், ஜெயராஜசிங்கம்(லண்டன்), யோகராசசிங்கம்(லண்டன்), தவறஞ்சினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

பரமேஸ்வரி, ராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், கந்தசாமி, சுப்பிரமணியம் ஆகியோரின் பெறாமகனும்,

காலஞ்சென்ற சோதிலிங்கம் மற்றும் மகாலிங்கம், இராசலிங்கம், தியாகலிங்கம், காலஞ்சென்ற மாரிமுத்து மற்றும் புவனேஸ்வரி ஆகியோரின் மருமகனும்,

விஜினா(ஆசிரியர், மு/ அனிஞ்சியன்குளம் அ.த.க வித்தியாலயம்), வினோஜா(முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களம், தெகிவளை), கிஷாந், அஞ்சுதன்(பொறியியல்பீடம், ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம்), கிந்துசன்(சுவிஸ்), புவனிகா, ரேணுசன், அட்சயன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அதிதன்(ஜேர்மனி), அகர்வன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

கிருஷ்ணரூபன்(சன்விகா நகையகம், மல்லாவி), பிரசன்னா(Executive Manager, Travel Lounge Pvt. Ltd., Wellawata) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

சன்விகா, ஆதிரா, டியா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08:00 மணிக்கு நட்டாங்கண்டல், மாங்குளம் இல்லத்தில் நடைபெற்று காலை 10:30 மணியளவில் நட்டாங்கண்டல் இந்து மயானத்தில் பூதவுடல் அடக்கம் செய்யப்படும்.

BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

கண்ணா – மைத்துனர்
Mobile : +41779268455

தயாபரன் – சகோதரன்
Mobile : +491777940092

ஜெகஜீவன் – சகோதரன்
Mobile : +16822234504

பாலேஸ்வரன் – மைத்துனர்
Mobile : +94779595646

நாகராசா – மைத்துனர்
Mobile : +94741868614

மனோகரன் – சகோதரன்
Mobile : +94774840417