திரு டொரின் யூஜின் அருள்நேசராஜா

பிறப்பு

07/06/1961

இறப்பு

14/04/2026

திரு டொரின் யூஜின் அருள்நேசராஜா

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு டொரின் யூஜின் அருள்நேசராஜா அவர்கள் 14-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், அருள்நேசராஜா பிலோமினா

Summary

Religion

Christian

Phone Number

16475024775

Cermation Date

2026-04-20

Cermation Location

Glenview Memorial Gardens 7541 Hwy 50, Woodbridge, ON L4H 4W7, கனடா

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திரு சிவகுமார் செல்வரத்தினம்

திரு சிவகுமார் செல்வரத்தினம்

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சிவகுமார் செல்வரத்தினம் அவர்கள் 10-06-2026 புதன்கிழமை அன்று வவுனியாவில் இறைவனடி

sel

திருமதி விஜயராஜா இந்திராணி

திருமதி விஜயராஜா இந்திராணி

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt யை வதிவிடமாகவும் கொண்ட திருமதி விஜயராஜா இந்திராணி அவர்கள் 06-06-2026 சனிக்கிழமை அன்று

g

திரு குழந்தைவேல் புவனேஸ்வரன் (பப்பா)

திரு குழந்தைவேல் புவனேஸ்வரன் (பப்பா)

கிளிநொச்சி உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Corbeil-Essonnes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு குழந்தைவேல் புவனேஸ்வரன் அவர்கள் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று

556

திரு இராசரட்ணம் பரமநாதன் (பரமு)

திரு இராசரட்ணம் பரமநாதன் (பரமு)

யாழ். தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு இராசரட்ணம் பரமநாதன் அவர்கள் 04-06-2026 வியாழக்கிழமை அன்று

WhatsApp Image 2026-06-07 at 17.03.03

திரு டொரின் யூஜின் அருள்நேசராஜா

WhatsApp
Facebook
Twitter

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட
திரு டொரின் யூஜின் அருள்நேசராஜா அவர்கள் 14-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், அருள்நேசராஜா பிலோமினா தம்பதிகளின் அன்பு மகனும்,

ஷெர்லி யூஜின் அவர்களின் அன்புக் கணவரும்,

வனேசா, ஆஷ்லி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

யூரி, டஸ்டின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வலேரியா அவர்களின் அன்புப் பேரனும்,

ஜொய்சி, பெல்சி, காலஞ்சென்ற றோய், ஜெனி, ஜெறின், நீல்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரஞ்சிற், காலஞ்சென்ற ஜெயந்தன், அருணா, சுதா, விஜய், தயானி ஆகியோரின் மைத்துனரும்,

ரீடன், ஸ்டெபினி, நீஷா, பிரகாஷ், நிவேஷ், டினோ, அல்வின், டியக்‌ஷா, செலினா, நிருஷ், விமாஷா, வர்ஷா ஆகியோரின் மாமனாரும்,

றொய்டா, அருவின், ரிலி, கெமாயா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

பார்வைக்கு
Sunday, 19 Apr 2026 5:00 PM – 9:00 PM
Delmoro Funeral Home 61 Beverly Hills Dr, North York, ON M3L 1A2, கனடா

திருப்பலி
Monday, 20 Apr 2026 11:00 AM – 12:00 PM
Our Lady of Victory Church 117 Guestville Ave, York, ON M6N 4N7, கனடா

நல்லடக்கம்
Monday, 20 Apr 2026 12:40 PM – 1:15 PM
Glenview Memorial Gardens 7541 Hwy 50, Woodbridge, ON L4H 4W7, கனடா

மதிய போசனம்
Monday, 20 Apr 2026 2:30 PM – 5:00 PM
Transfiguration of Our Lord Roman Catholic Church 45 Ludstone Dr, Etobicoke, ON M9R 2J2, கனடா

BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

ஆஷ்லி – மகள்
Mobile : +16475024775

ஜொய்சி – சகோதரி
Mobile : +14164710285

ஜெறின் – சகோதரி
Mobile : +33662618268

ஜெனி – சகோதரி
Mobile : +14378307382

மகேஸ்வரன் – உறவினர்
Mobile : +16479977307

நீல்குமார் – சகோதரன்
Mobile : +33768472267

பெல்சி – சகோதரி
Mobile : +447459722553