திரு ஜெயரெட்ணம் பிறேமகுமார் (ரூபன்)

பிறப்பு

27/04/1972

இறப்பு

11/04/2026

திரு ஜெயரெட்ணம் பிறேமகுமார் (ரூபன்)

யாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயரெட்ணம் பிறேமகுமார் அவர்கள் 11-04-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார் காலஞ்சென்ற

Summary

Religion

Hindu

Phone Number

41779432565

Cermation Date

2026-04-16

Cermation Location

Friedhof Sihlfeld Aemtlerstrasse 151, 8003 Zürich, சுவிற்சர்லாந்து

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திரு சிவகுமார் செல்வரத்தினம்

திரு சிவகுமார் செல்வரத்தினம்

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சிவகுமார் செல்வரத்தினம் அவர்கள் 10-06-2026 புதன்கிழமை அன்று வவுனியாவில் இறைவனடி

sel

திருமதி விஜயராஜா இந்திராணி

திருமதி விஜயராஜா இந்திராணி

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt யை வதிவிடமாகவும் கொண்ட திருமதி விஜயராஜா இந்திராணி அவர்கள் 06-06-2026 சனிக்கிழமை அன்று

g

திரு குழந்தைவேல் புவனேஸ்வரன் (பப்பா)

திரு குழந்தைவேல் புவனேஸ்வரன் (பப்பா)

கிளிநொச்சி உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Corbeil-Essonnes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு குழந்தைவேல் புவனேஸ்வரன் அவர்கள் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று

556

திரு இராசரட்ணம் பரமநாதன் (பரமு)

திரு இராசரட்ணம் பரமநாதன் (பரமு)

யாழ். தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு இராசரட்ணம் பரமநாதன் அவர்கள் 04-06-2026 வியாழக்கிழமை அன்று

WhatsApp Image 2026-06-07 at 17.03.03

திரு ஜெயரெட்ணம் பிறேமகுமார் (ரூபன்)

WhatsApp
Facebook
Twitter

யாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயரெட்ணம் பிறேமகுமார் அவர்கள் 11-04-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார் காலஞ்சென்ற ஜெயரட்ணம், இரங்கநாயகி(France -யாழ் , புங்குடுதீவு ஓய்வுபெற்ற தாதியர்கள்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திருச்செல்வம், குணமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுகந்தி(சுதா) அவர்களின் அன்புக் கணவரும்,

சிந்துஜன்(Ireland), சரண்யா, சந்தோஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாபு(France),சிவாஜினி (Swiss)ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வைஸ்ணவி, கிருசாந் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

றேனுஜி, ஜசீன், றெஜீன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

விமலேஸ்வரி வாசுகி, தாசன், சுபாஜினி, வினோ ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நல்லையா, இமிலி, சுதாமதன், தேவன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

ரஞ்சி, ஜெயா, லதா, சாந்தி, விஜி ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும் ஆவார்.

பார்வைக்கு
Tuesday, 14 Apr 2026 4:00 PM – 7:00 PM
Krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, சுவிற்சர்லாந்து

பார்வைக்கு
Wednesday, 15 Apr 2026 4:00 PM – 7:00 PM
Krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, சுவிற்சர்லாந்து

கிரியை
Thursday, 16 Apr 2026 8:00 AM – 11:00 AM
Friedhof Sihlfeld Aemtlerstrasse 151, 8003 Zürich, சுவிற்சர்லாந்து

BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

சுகந்தி(சுதா) – மனைவி
Mobile : +41779432565

சரண்யா – மகள்
Mobile : +41783530343

பாபு – சகோதரன்
Mobile : +33652513172

ஜெயா – உடன் பிறவாச் சகோதரர்
Mobile : +41799118639

மூர்த்தி – உறவினர்
Mobile : +41792821343
Mobile : +41792821343