திரு சுப்பிரமணியம் தேவரூபன்

பிறப்பு

16/07/1986

இறப்பு

17/03/2026

திரு சுப்பிரமணியம் தேவரூபன்

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு சுப்பிரமணியம் தேவரூபன் அவர்கள் 19-03-2026 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்,

Summary

Religion

Hindu

Phone Number

41793835028

Cermation Date

2026-03-25

Cermation Location

krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திரு சிவகுமார் செல்வரத்தினம்

திரு சிவகுமார் செல்வரத்தினம்

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சிவகுமார் செல்வரத்தினம் அவர்கள் 10-06-2026 புதன்கிழமை அன்று வவுனியாவில் இறைவனடி

sel

திருமதி விஜயராஜா இந்திராணி

திருமதி விஜயராஜா இந்திராணி

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt யை வதிவிடமாகவும் கொண்ட திருமதி விஜயராஜா இந்திராணி அவர்கள் 06-06-2026 சனிக்கிழமை அன்று

g

திரு குழந்தைவேல் புவனேஸ்வரன் (பப்பா)

திரு குழந்தைவேல் புவனேஸ்வரன் (பப்பா)

கிளிநொச்சி உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Corbeil-Essonnes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு குழந்தைவேல் புவனேஸ்வரன் அவர்கள் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று

556

திரு இராசரட்ணம் பரமநாதன் (பரமு)

திரு இராசரட்ணம் பரமநாதன் (பரமு)

யாழ். தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு இராசரட்ணம் பரமநாதன் அவர்கள் 04-06-2026 வியாழக்கிழமை அன்று

WhatsApp Image 2026-06-07 at 17.03.03

திரு சுப்பிரமணியம் தேவரூபன்

WhatsApp
Facebook
Twitter

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட  திரு சுப்பிரமணியம் தேவரூபன் அவர்கள் 19-03-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சறோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,

நவரூபன்(சுவிஸ்), சிவரூபன்(இலங்கை), ஜெயரூபன்(லண்டன்), காந்தரூபன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுகந்தினி(சுவிஸ்), கெளதமி(இலங்கை), பிரகலா(லண்டன்), தர்சினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சஜீகா(சுவிஸ்), சஜீவன்(சுவிஸ்), சஜீத்தன்(சுவிஸ்), விதுரா, டிலக்சிகா, மயூரிகா(இலங்கை), சியானி(இலங்கை), ஜீவிக்கா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும், சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் விபரம்;

Wednesday, 25 Mar 2026 9:00 AM – 2:00 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, சுவிற்சர்லாந்து

BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
நவரூபன் – சகோதரன்
Mobile : +41793835028

சுகந்தினி – மைத்துனி
Mobile : +41765676886

கஜன் – சகோதரன்
Mobile : +94777066071