திரு சுஜிந்தன் திருநாவுக்கரசு

பிறப்பு

25/09/1986

இறப்பு

10/03/2026

திரு சுஜிந்தன் திருநாவுக்கரசு

ஜேர்மனி Aalen ஐப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சுஜிந்தன் திருநாவுக்கரசு அவர்கள் 10-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், வேலணை கிழக்கைச் சேர்ந்த

Summary

Religion

Hindu

Phone Number

16474491419

Cermation Date

2026-03-15

Cermation Location

Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1,

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திரு இராஜசேகரம் சபாரத்தினம்

திரு இராஜசேகரம் சபாரத்தினம்

யாழ். தென்மயிலை கட்டுவனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Neuss, Mönchengladbach ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு இராஜசேகரம் சபாரத்தினம் அவர்கள்

r

திரு நடராசா நிரூபன்

திரு நடராசா நிரூபன்

கண்டவளையை பிறப்பிடமாகவும் நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட திரு நடராசா நிரூபன் 09.04.2026 அன்று இயற்கை மரணம் எய்தினார் . அன்னார்

ddddd

திரு தர்மசிறி தர்மலிங்கம்

திரு தர்மசிறி தர்மலிங்கம்

யாழ்ப்பாணம் அச்சுவேலியை பிறப்பிடமாகவும் சூரிச் சுவிற்சர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு தர்மலிங்கம் தர்மசிறி அவர்கள் 09.04.2026 அன்று சுவிற்சர்லாந்தில் இறைவனடி

Tharm

திருமதி வசந்தராணி சிவசுப்ரமணியம்

திருமதி வசந்தராணி சிவசுப்ரமணியம்

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Brompton, யாழ். புங்குடுதீவு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வசந்தராணி சிவசுப்ரமணியம்

vansa

திரு சுஜிந்தன் திருநாவுக்கரசு

WhatsApp
Facebook
Twitter

ஜேர்மனி Aalen ஐப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சுஜிந்தன் திருநாவுக்கரசு அவர்கள் 10-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வேலணை கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகள், அராலி மத்தியைச் சேர்ந்த காலஞ்சென்ற நமசிவாயம் கனகம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

திருநாவுக்கரசு, காலஞ்சென்ற சாரதாதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,

சதீஸ்கரன் அவர்களின் அன்புச் சகோதரரும்,

றேகா அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

பார்வைக்கு
Saturday, 14 Mar 2026 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, கனடா

பார்வைக்கு
Sunday, 15 Mar 2026 9:00 AM – 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, கனடா

கிரியை
Sunday, 15 Mar 2026 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, கனடா

தகனம்
Sunday, 15 Mar 2026 1:00 PM
North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, கனடா

BEHIND ME MEDIA ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

திருநாவுக்கரசு – தந்தை
Mobile : +16474491419

சதீஸ்கரன் – சகோதரன்
Mobile : +16476772736

கோபி – சகோதரன்
Mobile : +14163562151