திரு சிவகுமார் செல்வரத்தினம்

பிறப்பு

22/06/1948

இறப்பு

10/06/2026

திரு சிவகுமார் செல்வரத்தினம்

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சிவகுமார் செல்வரத்தினம் அவர்கள் 10-06-2026 புதன்கிழமை அன்று வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம் தம்பு,

Summary

Religion

Hindu

Phone Number

94773278274

Cermation Date

2026-06-14

Cermation Location

வவுனியா பூந்தோட்டம் இந்து மயானம்

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திரு. சுப்பையா துரைச்சாமி

திரு. சுப்பையா துரைச்சாமி

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா துரைச்சாமி அவர்கள் 29-06-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,

WhatsApp Image 2026-06-30 at 09.08.04

திரு. ஆறுமுகம் சீவரத்தினம்

திரு. ஆறுமுகம் சீவரத்தினம்

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை வடக்கு சோளாவத்தை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.

WhatsApp Image 2026-06-29 at 10.13.22

திரு செல்லையா கந்தசாமி

திரு செல்லையா கந்தசாமி

திரு செல்லையா கந்தசாமிதிரு செல்லையா கந்தசாமியாழ். பருத்துத்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், பருத்துத்துறை தும்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு செல்லையா கந்தசாமி

WhatsApp Image 2026-06-26 at 12.52.03

திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன்

திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன்

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன் அவர்கள் 24-06-2026 புதன்கிழமை அன்று

bm

திரு சிவகுமார் செல்வரத்தினம்

WhatsApp
Facebook
Twitter

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சிவகுமார் செல்வரத்தினம் அவர்கள் 10-06-2026 புதன்கிழமை அன்று வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம் தம்பு, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

சிவராணி சாமுவேல், சிவகாந்தன் செல்வரத்தினம், சிவரதி சிவபாலன், சிவநாதன் செல்வரத்தினம், சிவதாஸ் செல்வரத்தினம், சிவஇந்திரன் செல்வரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குமார் சாமுவேல், சிவபாலன் வினாசித்தம்பி, அனிதா சிவநாதன், நந்தினி சிவதாஸ், வித்யா சிவஇந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரியாதர்ஷினி எபினேசர், அன்ட்ரூ எபினேசர், பிரியன் சாமுவேல், பிரியாஞ்சலா சாமுவேல், அஜீத் சிவபாலன், தட்சாகினி சிவபாலன், பிரியங்கா சிவநாதன், இந்துஜா சிவதாஸ், நீலன் சிவதாஸ், சக்தியன் சிவஇந்திரன், விசாகன் சிவஇந்திரன், நீருஜன் சிவஇந்திரன் ஆகியோரின் அன்புப் பெரியப்பா மற்றும் மாமனாரும்,

மையோன் சிவபாலன், ரெய்யான் சிவபாலன், ஆய்ரா சிவபாலன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 14-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை ரசிகா புளோரிஸ்ட்ஸ், Hospital Circular Road, குடியிருப்பு, வவுனியா. எனும் இடத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடந்து மு.ப 10:30 மணிமுதல் பி.ப 01.00 மணிவரை வவுனியா பூந்தோட்டம் இந்து மயானத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

ராணி – சகோதரி
Mobile : +94773278274

ரதி – சகோதரி
Mobile : +447982248514

சிவதாஸ் – சகோதரன்
Mobile : +447958570250

சிவநாதன் – சகோதரன்
Mobile : +447454205346

சிவஇந்திரன் – சகோதரன்
Mobile : +447921616165

சிவா – சகோதரன்
Mobile : +94772165693