திரு குழந்தைவேல் புவனேஸ்வரன் (பப்பா)

பிறப்பு

03/05/1971

இறப்பு

31/05/2026

திரு குழந்தைவேல் புவனேஸ்வரன் (பப்பா)

கிளிநொச்சி உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Corbeil-Essonnes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு குழந்தைவேல் புவனேஸ்வரன் அவர்கள் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற குழந்தைவேல் மற்றும்

Summary

Religion

Hindu

Phone Number

33651144199

Cermation Date

2026-06-10

Cermation Location

Pompes Funèbres et Marbrerie Roger MARIN 2 Imp. du Rondeau, 91080 Évry-Courcouronnes, France

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திரு சிவகுமார் செல்வரத்தினம்

திரு சிவகுமார் செல்வரத்தினம்

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சிவகுமார் செல்வரத்தினம் அவர்கள் 10-06-2026 புதன்கிழமை அன்று வவுனியாவில் இறைவனடி

sel

திருமதி விஜயராஜா இந்திராணி

திருமதி விஜயராஜா இந்திராணி

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt யை வதிவிடமாகவும் கொண்ட திருமதி விஜயராஜா இந்திராணி அவர்கள் 06-06-2026 சனிக்கிழமை அன்று

g

திரு குழந்தைவேல் புவனேஸ்வரன் (பப்பா)

திரு குழந்தைவேல் புவனேஸ்வரன் (பப்பா)

கிளிநொச்சி உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Corbeil-Essonnes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு குழந்தைவேல் புவனேஸ்வரன் அவர்கள் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று

556

திரு இராசரட்ணம் பரமநாதன் (பரமு)

திரு இராசரட்ணம் பரமநாதன் (பரமு)

யாழ். தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு இராசரட்ணம் பரமநாதன் அவர்கள் 04-06-2026 வியாழக்கிழமை அன்று

WhatsApp Image 2026-06-07 at 17.03.03

திரு குழந்தைவேல் புவனேஸ்வரன் (பப்பா)

WhatsApp
Facebook
Twitter

கிளிநொச்சி உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Corbeil-Essonnes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு குழந்தைவேல் புவனேஸ்வரன் அவர்கள் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குழந்தைவேல் மற்றும் மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசுந்தரம் மற்றும் கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஞானச்செல்வி(யசோ) அவர்களின் அன்புக் கணவரும்,

அபிசன், அஜீகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்

குமாரவேல், சத்தியதேவி, விக்னேஸ்வரன், காலஞ்சென்றவர்களான கேதீஸ்வரன், நாகேஸ்வரன், ஜெகதீஸ்வரன் மற்றும் சித்திவிநாயகன், பத்மலோயினி, தர்மகுலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நகுலேஸ்வரி, பரமானந்தம், ஜெயந்தி, ஜீவா, கலைச்செல்வி, ஸ்ரீதரன், சுமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தவராசன் – சித்ரா(ஜேர்மனி), பாக்கியராசன்- வசந்தி(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஆனந்தராசன், தவச்செல்வி – சிவசக்திவேல்(லண்டன்), குகராசன் – துசி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்

கிரியை
Wednesday, 10 Jun 2026 9:00 AM – 12:30 PM
Pompes Funèbres et Marbrerie Roger MARIN 2 Imp. du Rondeau, 91080 Évry-Courcouronnes, France

BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: கனகசுந்தரம் பாக்கியராசன்
தொடர்புகளுக்கு

கனகசுந்தரம் பாக்கியராசன் – மைத்துனர்
Mobile : +33651144199

ஞானச்செல்வி – மனைவி
Mobile : +33623033829