திரு. கந்தன் சிவகுரு

பிறப்பு

07/07/1950

இறப்பு

06/03/2026

திரு. கந்தன் சிவகுரு

யாழ் கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் சுன்னாகம், கனடா – Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு. கந்தன் சிவகுரு அவர்கள் 06.03.2026 வெள்ளிக்கிழமையன்று கனடா – Scarborough

Summary

Religion

Hindu

Phone Number

14165206704

Cermation Date

2026-12-03

Cermation Location

Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, LOH 160, Canada

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திரு இராஜசேகரம் சபாரத்தினம்

திரு இராஜசேகரம் சபாரத்தினம்

யாழ். தென்மயிலை கட்டுவனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Neuss, Mönchengladbach ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு இராஜசேகரம் சபாரத்தினம் அவர்கள்

r

திரு நடராசா நிரூபன்

திரு நடராசா நிரூபன்

கண்டவளையை பிறப்பிடமாகவும் நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட திரு நடராசா நிரூபன் 09.04.2026 அன்று இயற்கை மரணம் எய்தினார் . அன்னார்

ddddd

திரு தர்மசிறி தர்மலிங்கம்

திரு தர்மசிறி தர்மலிங்கம்

யாழ்ப்பாணம் அச்சுவேலியை பிறப்பிடமாகவும் சூரிச் சுவிற்சர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு தர்மலிங்கம் தர்மசிறி அவர்கள் 09.04.2026 அன்று சுவிற்சர்லாந்தில் இறைவனடி

Tharm

திருமதி வசந்தராணி சிவசுப்ரமணியம்

திருமதி வசந்தராணி சிவசுப்ரமணியம்

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Brompton, யாழ். புங்குடுதீவு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வசந்தராணி சிவசுப்ரமணியம்

vansa

திரு. கந்தன் சிவகுரு

WhatsApp
Facebook
Twitter

யாழ் கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் சுன்னாகம், கனடா – Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு. கந்தன் சிவகுரு அவர்கள் 06.03.2026 வெள்ளிக்கிழமையன்று கனடா – Scarborough இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தன் லட்சுமி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும்

காலஞ்சென்றவர்களான சபாநாயகம் இராஜேஷ்வரி தம்பதிகளின் மூத்த மருமகனும்

சகுந்தலா அவர்களின் அன்புக் கணவரும்

சசிகுமார், ஸயமினி, சிவரதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்

கதிரவேலு, கிருஷ்ணா ஆகியோரின் அன்புச் சகோதரனும்

அஞ்சனா, குலநாயகம், கோபிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்

அபிநயா, ஸகான், பிரவீன், பிரகதி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

Behindme ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்.

பார்வை
Wednesday (11.03.2026) – 5PM – 9PM
Chapel ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வை
Thursday (12.03.2026) – 8AM – 9AM
Chapel ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Thursday (12.03.2026) – 9AM – 11AM
Chapel ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Thursday (12.03.2026) – 11AM – 11.30AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, LOH 160, Canada

தொடர்புகளுக்கு
சசிகுமார் – மகன் – +14 165206704
ஸயமினி – மகள் – +164 77207468
சிவரதன் – மகன் – +164 77204705