திருமதி மயூரி சுதாகர்

பிறப்பு

21/03/1987

இறப்பு

04/04/2026

 திருமதி மயூரி சுதாகர்

யாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், ஏழாலையை வசிப்பிடமாகவும், கனடா Newcastle வை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மயூரி சுதாகர் அவர்கள் 04-04-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார்,

Summary

Religion

Hindu

Phone Number

Cermation Date

2026-04-12

Cermation Location

Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திரு. சுப்பையா துரைச்சாமி

திரு. சுப்பையா துரைச்சாமி

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா துரைச்சாமி அவர்கள் 29-06-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,

WhatsApp Image 2026-06-30 at 09.08.04

திரு. ஆறுமுகம் சீவரத்தினம்

திரு. ஆறுமுகம் சீவரத்தினம்

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை வடக்கு சோளாவத்தை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.

WhatsApp Image 2026-06-29 at 10.13.22

திரு செல்லையா கந்தசாமி

திரு செல்லையா கந்தசாமி

திரு செல்லையா கந்தசாமிதிரு செல்லையா கந்தசாமியாழ். பருத்துத்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், பருத்துத்துறை தும்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு செல்லையா கந்தசாமி

WhatsApp Image 2026-06-26 at 12.52.03

திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன்

திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன்

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன் அவர்கள் 24-06-2026 புதன்கிழமை அன்று

bm

 திருமதி மயூரி சுதாகர்

WhatsApp
Facebook
Twitter

யாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், ஏழாலையை வசிப்பிடமாகவும், கனடா Newcastle வை வதிவிடமாகவும் கொண்ட  திருமதி மயூரி சுதாகர் அவர்கள் 04-04-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், மனோகரன், அகிலாண்டேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற சிவராசா மற்றும் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுதாகரன் அவர்களின் அன்பு மனைவியும்,

அஷ்வின், ஆகாஷ், அஷ்மிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

புஸ்பரோசா பாலசந்திரன் அவர்களின் அன்புச் சகோதரியும்,

சியாமளா பத்மநாதன்(ஜேர்மனி), சாந்தினி சிறிதரன்(ஜேர்மனி), ரவீந்திரன் முகுந்தினி(கனடா) ஆகியோரின் மைத்துனியும்,

நிருத்திகன் ஆர்த்திகன், விசாகன், மனஸ்வினி ஆகியோரின் பெரியம்மாவும்,

டனிஷ்ரன், டெனிஷ்ரன், ஜெனுற்ரா கண்ணதாசன், ஜெனுஷன், சங்கீதா, சனுஷா அசோக், சனுஸ்ரன், சனுஷன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மிருசன், மிதுரன், ரிஷானி ஆகியோரின் பாசமிகு சித்தியும்,

தயாளினி, குணாளினி, கண்ணதாசன், அபிராமி ஆகியோரின் பெறாமகளும்,

விவேகானந்தன் பாலராணி(நோர்வே) ஆகியோரின் மருகளும் ஆவார்.

பார்வைக்கு
Saturday, 11 Apr 2026 5:00 PM – 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, கனடா

கிரியை
Sunday, 12 Apr 2026 2:00 PM – 5:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, கனடா

BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

சுதா – கணவர்
Mobile : +14162947474

புஸ்பரோஜா – சகோதரி
Mobile : +94741228436

ரவி – மைத்துனர்
Mobile : +16476085449

பத்மநாதன் – மச்சான்
Mobile : +491762472150