திருமதி தாமோதரம்பிள்ளை சின்னம்மா

பிறப்பு

21/03/1920

இறப்பு

30/05/2026

திருமதி தாமோதரம்பிள்ளை சின்னம்மா

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை சின்னம்மா அவர்கள் 30-05-2026 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான

Summary

Religion

Hindu

Phone Number

94770830555

Cermation Date

2026-05-31

Cermation Location

கோண்டாவில் இந்துமயானம்

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திரு. சுப்பையா துரைச்சாமி

திரு. சுப்பையா துரைச்சாமி

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா துரைச்சாமி அவர்கள் 29-06-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,

WhatsApp Image 2026-06-30 at 09.08.04

திரு. ஆறுமுகம் சீவரத்தினம்

திரு. ஆறுமுகம் சீவரத்தினம்

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை வடக்கு சோளாவத்தை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.

WhatsApp Image 2026-06-29 at 10.13.22

திரு செல்லையா கந்தசாமி

திரு செல்லையா கந்தசாமி

திரு செல்லையா கந்தசாமிதிரு செல்லையா கந்தசாமியாழ். பருத்துத்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், பருத்துத்துறை தும்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு செல்லையா கந்தசாமி

WhatsApp Image 2026-06-26 at 12.52.03

திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன்

திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன்

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன் அவர்கள் 24-06-2026 புதன்கிழமை அன்று

bm

திருமதி தாமோதரம்பிள்ளை சின்னம்மா

WhatsApp
Facebook
Twitter

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை சின்னம்மா அவர்கள் 30-05-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சின்ராசு நவமணி, ஆரோக்கியராசா மகேஸ்வரி மற்றும் முருகன் தங்கேஸ்வரி, காலஞ்சென்ற ஆரோக்கியராசா ஞானதேவி, இராமநாதன் மல்லிகாதேவி, சுப்பிரமணியம் பரமேஸ்வரி, காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை இரவிச்சந்திரன், தாமோதரம்பிள்ளை பரமநாதன், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை யோகநாதன், புண்ணியமூர்த்தி இந்துமதி ஆகியோரின் அன்புத் தாயாரும், பரமநாதன் தேவமலர் அவர்களின் அன்பு மாமியாரும்,

வளர்மதி, கணேசலிங்கம், சுமதி, செல்வம், தயாமதி, கோணேஸ்வரராஜா, ஜெசிந்தா, நேசன், தேவா, நிறோஜா, ரகு, யோகசங்கர், காலஞ்சென்ற ரவிசங்கர், பிருந்தா, காலஞ்சென்ற பிரியா, யசோதா, அஜந்தா, ராஜி, அருள், சங்கீதா, சுகிர்தா, சுரேந்திரராஜ், சுஜீவன், சுவர்ணா, சுவிற்சன், சுபாஜினி, சூபீகா, சுரேக்கா, டினேஸ், சுவர்ணா, கிரிசாந், இனுசாந், அஜித்தா, ராஜ்குமார் நவமணி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும், கொள்ளுப்பூட்டப்பிள்ளைகளின் கொள்ளுப்பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது வீட்டில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து கோண்டாவில் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

பரமநாதன் – மகன்
+94770830555