இலங்கைக்கு வருகை தந்துள்ள தமிழ்நாடு சட்டசபை உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், “இசைமுரசு” நாகூர் ஈ. எம். ஹனிபா நூற்றாண்டு மலரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுக்கு வழங்கி உரையாடினார்.
இதன்போது இலங்கை நெய்னார் சமூக நல காப்பகம் தலைவர் இம்ரான் நெய்னார் கலந்துக்கொண்டுள்ளார்.