அவசரநிலைகளில் உதவி அழைப்புகளை ஏற்றுக்கொள்ளும் அர்ப்பணிப்புள்ள நிபுணர்களுக்கு நன்றி தெரிவிக்க நான் டொராண்டோ காவல் நிலைய சேவை 911 உதவிமையத்தைப் பார்வையிட்டேன் என டொராண்டோ முதல்வர் டக் பேர்ட் பதிவிட்டுள்ளார்.
காவல் நிலைய சேவையதளர்களின் தொழில்முறை அணுகுமுறையும் உறுதியான அர்ப்பணிப்பும் எங்கள் சமூகங்களை ஒவ்வொரு நாளும் பாதுகாப்பாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றமை சுட்டிக் காட்டத் தக்கது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.