“செம்மணி எழுச்சி” கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டம்!

இனப்படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களின் நினைவாக கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்ட நிகழ்வான “செம்மணி எழுச்சி” எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Behind me media மற்றும் Behind me foundation ஆகிய நிறுவனங்களின் ஒழுங்கமைப்பில் மாலை 5:00 மணி தொடக்கம் Albert Campbell Square, Scarborough என்ற முகவரியில் “செம்மணி எழுச்சி” நிகழ்வு நடைபெறவுள்ளது.

வெறும் உடல்கள் மாத்திரமன்றி

ஆயிரம் குடும்பங்களின் சிரிப்புகளும்…
ஆயிரம் கனவுகளும்…
ஆயிரம் சொல்லப்படாத கதைகளும்…

மண்ணுக்குள் புதைக்கப்பட்டதை நாம் இந்த உலகுக்கு உரத்துச் சொல்வோம்.

ஒடுக்கப்பட்ட எம்மினத்தின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் – சொல்லும் பொறுப்புடன் மறுக்கப்பட்ட நீதிக்குக் குரல் கொடுக்க அனைவரும் அணிதிரள்வோம்!

accident canada

ஹைவே 427 இல் ஒற்றை வாகன விபத்து: முதியவர் ஒருவர் பலி; வடக்கு நோக்கிய பாதைகள் தற்காலிகமாக மூடல்

July 3, 2026

வியாழக்கிழமை பிற்பகல் எட்டோபிகோக் (Etobicoke) பகுதியில் உள்ள ஹைவே 427 இல் (Highway 427) இடம்பெற்ற ஒற்றை வாகன விபத்தில்

toronto police 124

டொரண்டோவின் மேற்குப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நபர் ஒருவருக்கு கத்திகுத்து

July 3, 2026

டொரண்டோ நகரின் மேற்குப் பகுதியில் (west end) உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் நபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.

HOTLKTAHQRDFPL4CQBA3DDDEIA

கனடா தினத்தில் ஹமில்டன் பாதுகாப்பு வலயத்தில் காணாமல் போன 7 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் மீட்பு

July 3, 2026

கனடா தினத்தில் (Canada Day) ஹமில்டன் பகுதி பாதுகாப்பு வலயத்தில் (conservation area) காணாமல் போன 7 வயது சிறுவன்

co

இறைச்சிக்காக கன்றுத்தாச்சிப் பசுவை விற்ற சிவில் பாதுகாப்பு படை வீரர் உட்பட மூவர் கைது

July 3, 2026

கன்றுத்தாச்சி பசு ஒன்றை திருடி விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் சிவில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உட்பட மேலும்

Suv

சுப்பிரமணி எனும் நாய்க்கு அனுமதி மறுப்பு!

July 3, 2026

கதிர்காம பாதயாத்திரை குழுவினருடன் சுமார் 470 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரத்தை பாதயாத்திரையாக கடந்து வரும் “சுப்பிரமணி” என்ற செல்லப்பிராணி நாய்,

spain

ஸ்பெயில் 6 இலட்சம் புலம்பெயர்ந்தோருக்கு சட்டப்பூர்வ வேலைவாய்ப்பு

July 3, 2026

ஸ்பெயின் நாட்டில் முறையான ஆவணங்களின்றி வசித்து வந்த புலம்பெயர்ந்தோரை முறைப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட பொதுமன்னிப்புத் திட்டத்தின் மூலம், இதுவரை 6,09,737

Chemmani_Canada_Event_12

“செம்மணி எழுச்சி” கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டம்!

July 3, 2026

இனப்படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களின் நினைவாக கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்ட நிகழ்வான “செம்மணி எழுச்சி” எதிர்வரும் 12ஆம்

va

கைப்பற்றப்பட்ட வவுனியா மாநகர சபையின் செங்கோல்: நீதிமன்றில் ஓப்படைப்பு!

July 3, 2026

வவுனியா மாநகர சபை செங்கோல் மீட்கப்பட்டு நீதிமன்றில் ஓப்படைக்கப்பட்டதாக வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர்

dru

போதைப் பாவனையை பெற்றோரே பரிசோதனை செய்ய சந்தர்ப்பம்!

July 3, 2026

பிள்ளைகள் போதைப் பொருள் பாவனையில் ஈடுபடுகின்றார்களா என்பதை கண்டறிய பரிசோதனை செய்யக் கூடிய சந்தர்ப்பத்தை பெற்றோருக்கு ஏற்படுத்திக் கொடுப்பது குறித்து

mayiltha

மயிலத்தமடு – மாதவனைப் பகுதியில் மேய்ச்சல் தரைகள் சேதமாக்கப்படும் முறைப்பாடுகள் ஏற்கப்படவில்லை – பண்ணையாளர்கள் குற்றச்சாட்டு

July 2, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு–மாதவனைப் பகுதியில் விவசாயப் பயிர்ச் செய்கைகளுக்காக கால்நடைகளின் மேய்ச்சல் தரைகள் உழவுபடுத்தப்பட்டு சேதமாக்கப்பட்டு வருவதாக அப்பகுதி கால்நடை

court-judge-hammer-gavel-696x398

6 படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் கைதான இனியபாரதிக்கு விளக்கமறியல் – பயங்கரவாத தடைச் சட்டத்திலிருந்தும் விடுவிப்பு

July 2, 2026

திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் உட்பட 6 மனித படுகொலைகள் தொடர்பாக சிஐடியினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத

736396541_996059546512540_5804732217163568534_n

புல்வெட்டும் இயந்திரத்தில் (Lawn Mower) சென்றவர் மோதி மரணம்: 16 வயது சிறுமி மீது குற்றம் சாட்டப்பட்டது

July 2, 2026

நோர்த் டம்பிரிஸ் (North Dumfries) பகுதியில் புல்வெட்டும் இயந்திரத்தில் பயணித்த நபர் ஒருவர் வாகன விபத்தில் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து,