செம்மணி மனித புதைகுழியில் புதிய பரிசோதனைக் குழிகளை தோண்டுவது தொடர்பான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் இன்று(13.08.2026) மேற்கொள்ளப்பட்டன.
அதாவது பரிசோதனைக் குழி -2 அமைந்துள்ள பகுதியிலிருந்து சித்துபாத்தி இந்து மயானத்தின் மதில்வரையான நீளம் மற்றும் அகலம் என்பன கணிப்பிடப்பட்டுள்ளன. அவற்றினை அடிப்படையாக கொண்டு நாளை மேலதிக பரிசோதனைக் குழிகளை தோண்டுவது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும்.