சீனாவின் ஜின்ஜியாங்கில் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக சீன பூகம்ப வலையமைப்பு மையம் (CENC) தெரிவித்துள்ளது.
இருப்பினும், நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ அல்லது சொத்து சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.
முன்னதாக டிசம்பர் 2 ஆம் திகதி, 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அப்பகுதியில் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.