சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்கவை பிணையில் விடுவிக்க கல்கிசை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சட்டத்தரணியை தலா ரூ. 5,00,000 மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க கல்கிசை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.