இந்த சம்பவம் இன்று(6) காலை இடம் பெற்றுள்ளது.
கடல் தொழில் அமைச்சுக்கு சொந்தமான வாகனம் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த முதியவரின் சடலம் தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
