இன்று பிராம்டன் நகராட்சியானது கறுப்பின வரலாற்று மாதத்தின் 30 ஆண்டுகள் நிறைவை த ரோஸ் (The Rose) அரங்கில் இன்று மாலை 5 மணிக்கு நினைவு கூருகிறது.
தலைமுறைகளைத் தாண்டி கறுப்பின சமூகத்தின் சிறப்பையும் அறிவாற்றலையும் வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள், விருதுகள் மற்றும் கொண்டாட்டங்களுடன் நடைபெறும் இந்த மாலை நிகழ்வில் சகல சமூகத்தினரையும் இலவசமாக கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.