இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு கனடாவிற்குள் நுழைந்தால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடிவிராந்து கட்டளையை கட்டாயம் நிறைவேற்றுவோம்.
அதன்படி இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவவை கைது செய்வோம் என கனேடிய பிரதமர் மார்க கார்னி தெரிவித்துள்ளார்.