ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் – சிறுமிகளுக்கு அவசர உதவி

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அவசர உதவிகளை வழங்குவதற்காக, ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் 8.3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கோரி சர்வதேச சமூகத்தை நாடியுள்ளது.

நவம்பர் 28ஆம் திகதி அன்று சூறாவளி தாக்கியதில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 520,000 வயதுவந்த பெண்கள், குறிப்பாக 22,500 கர்ப்பிணிப் பெண்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

மருத்துவமனைகள் சேதமடைந்து வீதிகள் தடைப்பட்டுள்ளதால், அவசர மகப்பேறு பராமரிப்பு உள்ளிட்ட அத்தியாவசிய சுகாதார சேவைகள் தடைபட்டுள்ளன.

மேலும், இடம்பெயர்வு மையங்களில் உள்ள நெரிசல் மற்றும் தனியுரிமை இல்லாத நிலை காரணமாக பாலின அடிப்படையிலான வன்முறை அபாயம் அதிகரித்துள்ளது.

நிலைமை மோசமடைந்து வருவதால், சனத்தொகை நிதியமானது 208,000க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரப் பாதுகாப்பு, பாலின வன்முறை தடுப்பு மற்றும் மனநல ஆதரவு உள்ளிட்ட சேவைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது.

இதில் நடமாடும் கிளினிக்குகள், அவசியமான விநியோகங்கள் மற்றும் பாதுகாப்பான மையங்களை மீட்டமைத்தல் ஆகியவை அடங்கும்.

இருப்பினும், தேவையான நிதியில் வெறும் 2.5 சதவீதம் மட்டுமே பெறப்பட்டுள்ள நிலையில், உடனடி சர்வதேச ஆதரவு இல்லாவிட்டால் முக்கியமான சேவை இடைவெளிகள் ஏற்பட்டு, பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பைப் பாதிக்கும் என்று ஐ.நா சனத்தொகை நிதியம் எச்சரித்துள்ளது.

s

சாரதி உறங்கியதால் அதிவேக வீதியில் விபத்து; சுற்றுலாப் பயணிகள் உட்பட ஐந்து பேர் காயம்!

December 16, 2025

தெற்கு அதிவேக வீதியில் அங்குனுகொலபெலெஸ்ஸ – தஹஅமுன பிரதேசத்தில் 168 கிலொமீற்றர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டு சுற்றுலாப்

photo-collage.png (19)

இலங்கைக்கும் கசகஸ்தான் குடியரசுக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்த நடவடிக்கை

December 16, 2025

இலங்கைக்கான கசகஸ்தான் குடியரசின் தூதுவர் செர்கே விக்டோரோவ் (Sergey Viktorov) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான

in

மற்றுமொரு இந்திய கப்பல் நிவாரணப் பொருட்களுடன் நாட்டை வந்தடைந்தது

December 16, 2025

வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நிவாரண பொதிகளுடன் மற்றுமொரு இந்திய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. இந்தியாவால்

amb

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய அம்பிட்டிய தேரருக்கு பயணத்தடை

December 16, 2025

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் பிடிவிறாந்து

mina

அதி சொகுசு கப்பல் இலங்கையை வந்தடைந்தது!

December 16, 2025

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 135 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட அதி சொகுசு கப்பல் ஒன்று நேற்று திங்கட்கிழமை (15)

Police logo

கொலை வழக்கு: சந்தேகநபருடன் தொடர்பு வைத்திருந்த பொலிஸ் சார்ஜன்ட் இடைநீக்கம்

December 16, 2025

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவில்

government

அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை

December 16, 2025

நாட்டில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக சேவைக்கு வர முடியாத அரசாங்க ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பொது

இன்று முதல் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து கொடுப்பனவு

December 16, 2025

பேரிடர் சூழ்நிலை மற்றும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, கர்ப்பிணிப் பெண்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை (16) முதல் 5,000 ரூபாவிற்கான

photo-collage.png (18)

கம்போடியா-தாய்லாந்து யுத்தம் நிறுத்தக் கோரி களனி ரஜமஹா விகாரையில் சத்தியாக்கிரகம்!

December 16, 2025

கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையில் நிலவும் யுத்தத்தை உடனடியாக நிறுத்தக் கோரி, ஓமல்பே சோபித தேரர் தலைமையில் 250க்கும் மேற்பட்ட பிக்குகள்

v

தொல்பொருள் திணைக்கள பதாகை அகற்றல் வழக்கு ஒத்திவைப்பு

December 16, 2025

வாழைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் உள்ளிட்ட குழுவினரால் தொல்பொருள் திணைக்கள பதாதை அகற்றப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் மாசி மாதம்

sil

முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர் காலமானார்

December 16, 2025

1982ஆம் ஆண்டு நாட்டின் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியவரும், பின்னர் இலங்கை கிரிக்கெட்டின் தலைவராகவும் பணியாற்றிய இலங்கையின் முன்னாள் லெக்

wind

கிழக்கில் அலை வடிவிலான காற்றுப் பெயர்ச்சி…

December 16, 2025

இன்றிலிருந்து நாட்டில் மழை ஓரளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கில் ஏற்படும் அலை வடிவிலான காற்றுப் பெயர்ச்சியின்