ஏயர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் தீயணைப்பு வாகனத்தின் மீது மோதி விபத்து

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள லாகார்டியா விமான நிலையத்தில் இன்று (23.03. 2026) அதிகாலை ஏயர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று தீயணைப்பு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, விமானப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொண்ட்ரியலில் இருந்து வந்த ஏயர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம், ஓடுதளத்தில் தரையிறங்கியபோது அங்கு குறுக்கே வந்த ‘ட்ரக் 1’ என்ற தீயணைப்பு வாகனத்தின் மீது மோதியதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், இரு தீயணைப்பு வீரர்கள் உட்பட 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்து நடந்த சமயத்தில் அப்பகுதியில் மோசமான வானிலை நிலவியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க மத்திய விமான போக்குவரத்து ஆணையம் (FAA) இந்த விபத்து குறித்து விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.

tru

பதற்ற நிலையில் திடீர்த் திருப்பம்: ஈரான் மீதான தாக்குதல் ஒத்திவைப்பு

March 23, 2026

ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்ற நிலைக்கு இடையில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

shiyamali

இலங்கையில் போதுமான அளவு விவசாய உற்பத்திகள் கையிருப்பில் உள்ளன!

March 23, 2026

வரவிருக்கும் பருவத்திற்குத் தேவையான விதைகள் விவசாயத் திணைக்களத்தில் உள்ளன. அடுத்த போகத்திற்குத் தேவையான விதை , நெல் பசளை வகைகள்

n_1

இலங்கையின் தாதியர் சேவை முன்னேற்றம் குறித்து பிரதமர் விசேட கவனம்

March 23, 2026

இலங்கையின் தாதியர் சேவையை பட்டதாரி நிலைக்கு உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு, தேசிய தாதியர் பல்கலைக்கழகமொன்றை நிறுவுவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட

Aalam

வாழ்வாதார நெருக்கடியில் வடமாகாணக் கடற்றொழிலாளர்கள்

March 23, 2026

மத்திய கிழக்கில் போர் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அதனால் இலங்கையும் அந்த தாக்கத்தின் எதிரொலியாக எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுத்திருக்கின்றது. குறிப்பாக வடமாகாணத்தில்

kili

ஊடகவியலாளர்களின் பணியை முடக்குவதற்கே உயிர் அச்சுறுத்தல் – கிளிநொச்சி ஊடக அமையம்

March 23, 2026

பொதுப்படையான விழிப்புணர்வை ஏற்படுத்திய கிளிநொச்சி ஊடகவியலாளர் தர்மலிங்கம் பரமசிவன் (சிவா) அவர்களுக்கு தொலைபேசி வாயிலாக விடுக்கப்பட்டுள்ள மரண அச்சுறுத்தல் என்பது

tiket

எரிபொருள் விலையேற்றம்: அதிகரிக்கப்பட்டுள்ள பேருந்து கட்டணங்கள்!

March 23, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து பேருந்து கட்டணங்களை 12.19 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு

Vasantha samara

உணவுப் பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்குமாறு இலங்கை மக்களிடம் வேண்டுகோள்

March 23, 2026

நாட்டில் போதுமான உணவுப்பொருட்கள் கையிருப்பில் உள்ளதால், தேவையற்ற முறையில் உணவு பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்குமாறு அமைச்சர் வசந்த சமரசிங்க

ddd

இத்தாலி விபத்தில் இலங்கை இளைஞன் பலி

March 23, 2026

இத்தாலியின் மிலான் நகரில் ஏற்பட்ட கோர விபத்தில் இலங்கை சேர்ந்த இளைஞன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். கடந்த 21ஆம் திகதி

lab

பாடசாலையொன்றில் விஞ்ஞான பரிசோதனையின் போது சோதனை குழாய் வெடித்தது!

March 23, 2026

பண்டாரவளை பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் விஞ்ஞான பரிசோதனையின் போது சோதனை குழாய் (Test Tube) ஒன்று வெடித்ததில் காயமடைந்த ஆசிரியை ஒருவரும்

anura

நாட்டின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்

March 23, 2026

நாட்டின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், பொதுமக்களின் பங்களிப்புடன் முறையான மின்சார முகாமைத்துவத்தை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

dead

விபத்தில் சிறுவன் உயிரிழப்பு

March 23, 2026

பதுளை – பண்டாரவளை வீதியின் எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோவ ரஜமஹா விகாரைக்கு அருகில் வைத்து பதுளையிலிருந்து பண்டாரவளை நோக்கி

ci

ஒன்றே காற்கோடிக்கு மேலான பெறுமதியளவிலான சட்டவிரோத பொருட்களுடன் ஐவர் கைது

March 23, 2026

சுமார் ஒரு கோடியே பதினாறு இலட்சத்து எழுபத்தி இரண்டாயிரத்து அறுநூறு (1,16,72,600) ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள், மருந்து வகைகள்