உக்ரைன் தன் நாட்டு நாணயத்தில் பயன்படுத்தப்படும்: கிழக்கு ஐரோப்பாவில் உள்ள உக்ரைன், 1991ல் சோவியத் யூனியன் உடைந்தபோது, அதில் இருந்து பிரிந்து தனி நாடானது.
சோவியத் யூனியன் காலத்தில் பயன்படுத்தப்பட்ட, ‘சோவியத் ரூபிள்’ என்ற கரன்சி நோட்டுகள் ரஷ்யா உட்பட சில நாடுகளில் தற்போதும் பயன்பாட்டில் உள்ளன.
உக்ரைனும் பயன்படுத்தி வந்தது. கடந்த, 1996ல், ‘ஹிரைவ்னியா’ என்ற கரன்சிக்கு உக்ரைன் மாறியது. அதே நேரத்தில், கோபெக் என்ற நாணயத்தை மட்டும் உக்ரைன் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.