இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை

உலகம் முழுவதும் வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் பிற காரணங்களினால் சுவாச நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மகரந்தப்பருவம் நீடிப்பு மற்றும் மகரந்தத்தின் வீரியம் அதிகரிப்பு காரணமாக சுவாச நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாகவும்,உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பு சுவாசிக்கும் காற்றையும் “கொடியதாக” மாற்றி வருவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கை போன்ற நாடுகளில் ஆண்டு முழுவதும் மகரந்தச்சேர்க்கை நடைபெறுவதால், வெப்பநிலை அதிகரிப்பு, ஆண்டின் பெரும்பகுதிக்கு தாவரங்களை மகரந்தத்தை உற்பத்தி செய்யத்தூண்டுகிறது.

இதன் காரணமாக, ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்கள் ஆண்டு முழுவதும் அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு மற்றும் கண்டி போன்ற நகரங்களில் அதிக அளவு காற்று மாசுபாடு உள்ளதுடன்,காற்று மாசுபாடுகள் மகரந்தத்துடன் சேரும்போது, ​​ஒவ்வாமையை ஏற்படுத்தும் மகரந்தத்தின் திறன் பல மடங்கு அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதுபோன்ற சூழ்நிலைகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள இலங்கை வாழ் மக்கள் பின்வரும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது, ​​ஆஸ்துமா அல்லது சளி உள்ளவர்கள் முடிந்தவரை வீட்டிற்குள் இருக்க வேண்டும்.

மருந்துகளைப் பயன்படுத்துதல்: ஒவ்வாமை உள்ளவர்கள், மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு, மருத்துவர் பரிந்துரைத்தபடி ஒவ்வாமையைக் கட்டுப்படுத்தும் மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.

அதிக மகரந்தம் உள்ள காலங்களில் வெளியே சென்றால், N95 வகை முகக்கவசத்தை அணியலாம்.

மேலும், மகரந்தம் வீட்டிற்குள் நுழைவதைத் தடுக்க ஜன்னல்களை மூடி வைக்கவும், முடிந்தால் காற்று சுத்திகரிப்பான்களைப் பயன்படுத்தவும்.

ஏதேனும் சுவாசச்சிரமங்கள் இருந்தால், அதனை சளி என்று புறக்கணிக்காமல், வானிலை மாற்றங்களுக்கு ஏற்ப உங்கள் உடல்நலப் பழக்கவழக்கங்களை மாற்றுவது அவசியம்.

மழை நாட்களில் உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கோ சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

679575811_1498188381719883_8240026182547819682_n

யாழ் சாவகச்சேரி நுணாவில் சந்தி பகுதியில் இரவு இடம்பெற்ற வாகன விப த்தில் ஒருவர் பலி

April 23, 2026

யாழ் சாவகச்சேரி நுணாவில் சந்தி பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற வாகன விப ழூத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் சாவகச்சேரி பிரதேசத்தில்

47ROARP5XFEL7C6FAXK75WWLO4

வான் வாகன விற்பனை நிலையத்தில் தீவைப்பு: ஒரு சந்தேக நபரைத் தேடும் பொலிஸார்

April 23, 2026

யோர்க் பிராந்திய பொலிஸார் (York Regional Police), வான் பகுதியில் உள்ள வாகன விற்பனை நிலையம் ஒன்றில் இடம்பெற்ற தீவைப்புச்

KUXXXMU46JJKUAESC3NZPSD4OE

நெடுஞ்சாலையில் நாய்களைப் பிடிக்க முயன்ற நபர் வாகன மோதலில் பலி

April 23, 2026

வியாழக்கிழமை அதிகாலை மேப்பிள் ரிட்ஜ் பகுதியில் உள்ள லாவ்கீட் நெடுஞ்சாலையில் (Lougheed Highway) இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. என்ன நடந்தது?

trudo-trump

அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி கனடாவை சீனாவை நோக்கித் தள்ளும் – ஜஸ்டின் ட்ரூடோ எச்சரிக்கை

April 23, 2026

அமெரிக்காவின் வர்த்தக வரிகள் (Tariffs), வாகனத் துறையில் (Auto sector) கனடாவை சீனாவிற்கு நெருக்கமான ஒரு நிலைக்குத் தள்ளுவதாக முன்னாள்

trump-4

ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை (Mines) வைக்கும் எந்தவொரு படகையும் தயக்கமின்றி சுடுங்கள்” – ட்ரம்ப்பின் அதிரடி உத்தரவு

April 23, 2026

ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை (Mines) வைக்கும் எந்தவொரு படகையும் சுட்டு வீழ்த்துமாறு அமெரிக்க கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தனது

YVRGEOURLBTIRCKLOK4IDEPMQE

நான்கு உயிர்களைப் பறித்த விபத்து: பிராடி ராபர்ட்சனின் தண்டனை உறுதி

April 23, 2026

கடந்த 2020 ஜூன் 18 அன்று, 37 வயதான கருலினா சியசுல்லோ மற்றும் அவரது மகள்களான கிளாாரா (6), லிலியானா

France Signals Positive Outlook on Sri Lanka’s GSP+ Application 1-836157

இலங்கையின் GSP+ விண்ணப்பத்திற்கு பிரான்ஸ் ஆதரவு: கொழும்பில் நடந்த முக்கிய சந்திப்பு

April 23, 2026

பிரான்ஸ்-இலங்கை நாடாளுமன்ற நட்புறவுக் குழுவின் தலைவி வானினா பாலி-காகின் (Vanina Paoli-Gagin) தலைமையிலான பிரான்ஸ் செனட் சபை தூதுக்குழுவிற்கும், இலங்கையின்

pillayan

சிறைச்சாலையில் பிள்ளையானுடன் ரோஹன் குணரத்ன இரகசியச் சந்திப்பு: ஈஸ்டர் விசாரணையில் புதிய திருப்பம்

April 23, 2026

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் பிள்ளையான் விளக்கமறியலில் இருந்தபோது, பேராசிரியர் ரோஹன் குணரத்ன

image_42b0480610

$2.5 மில்லியன் நிதி மோசடி: பொலிஸ் மா அதிபரிடம் புகார்; உயர்மட்ட அதிகாரிகளுக்கு தொடர்பு என குற்றச்சாட்டு

April 23, 2026

இலங்கை திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டாலர் நிதி மாயமானது குறித்து உடனடி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரி, பொலிஸ் மா

us navy 115

இந்தியப் பெருங்கடலில் ஈரானிய எண்ணெய்க் கப்பலை மறித்தது அமெரிக்கா

April 23, 2026

ஈரானில் இருந்து எண்ணெய் ஏற்றிச் சென்ற, சர்வதேசத் தடைகளுக்கு உள்ளாகியிருந்த M/T Majestic X என்ற கப்பலை அமெரிக்கப் படைகள்

dailythanthi_2026-04-23_p6g756c0_hennai33

வரலாற்றுச் சாதனை படைத்த தமிழகத் தேர்தல்: 2011-ம் ஆண்டு சாதனையை முறியடித்துப் புதிய மைல்கல்!

April 23, 2026

சென்னை, தமிழகத்தின் 17-வது சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தது. சுட்டெரிக்கும் கோடை வெயிலையும்

air canada157

எரிபொருள் தட்டுப்பாடு: கனடாவில் ரத்தாகும் விமானங்கள்; உயரும் பயணக் கட்டணங்கள்

April 23, 2026

ஹார்முஸ் நீரிணை முடக்கம் காரணமாக விமான எரிபொருள் விலை கடந்த ஆண்டை விட இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் கனடா