இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டி; தொடரைக் கைப்பற்றிய நியூசிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது.

இத்தொடரின் முதலாவது போட்டியை மேற்கிந்தியத் தீவுகளும், அடுத்த இரண்டு போட்டிகளை நியூசிலாந்தும் வென்றதுடன், நான்காவது போட்டியில் முடிவேதும் பெறப்படாத நிலையில், டுனெடினில் வியாழக்கிழமை (13) நடைபெற்ற ஐந்தாவது போட்டியில் வென்றதன் மூலம் 3-1 என்ற ரீதியில் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: நியூசிலாந்து

மே. தீவுகள்: 140/10 (18.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: றொஸ்டன் சேஸ் 38 (32), றொமாரியோ ஷெப்பர்ட் 36 (22) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேக்கப் டஃபி 4/35 [4], ஜேம்ஸ் நீஷம் 2/31 [3.4], கைல் ஜேமிஸன் 1/13 [2], மிஷெல் பிறேஸ்வெல் 1/14 [2], மிற்செல் சான்ட்னெர் 1/16 [3], இஷ் சோதி 1/29 [4])

நியூசிலாந்து: 141/2 (15.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: டெவொன் கொன்வே ஆ.இ 47 (42), டிம் றொபின்சன் 45 (24) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷாமர் ஸ்பிறிங்கர் 1/8 [2], றொமாரியோ ஷெப்பர்ட் 1/21 [2.4], மத்தியூ போர்டே 0/17 [3])

போட்டியின் நாயகன்: ஜேக்கப் டஃபி

தொடரின் நாயகன்: ஜேக்கப் டஃபி

man

விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் தடையின்றி எரிபொருளை வழங்குவதற்காக விசேட பொறிமுறை

March 17, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில், மன்னார்

e

பாடசாலைகளின் அன்றாட நிர்வாகம்; கல்வி அமைச்சின் அறிவிப்பு

March 17, 2026

ரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், பாடசாலைகளின் அன்றாட நிர்வாகம் மற்றும் கற்றல் – கற்பித்தல் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக கல்வி,

hu

ஹொர்முஸ் நீரிணையூடாக பாதுகாப்புக்காக கப்பல்களைக் கோரும் ஈரான்

March 17, 2026

வளைகுடாவிலிருந்து ஹொர்முஸ் நீரிணையூடாக இந்தியக் கொடியுடைய அல்லது இந்தியா நோக்கி பயணிக்கும் கப்பல்களின் பாதுகாப்பான பயணத்துக்கான பேச்சுக்களின் அங்கமாக பெப்ரவரியில்

20

இலங்கை கிரிக்கெட் அணி உலக கிண்ணத்தை வென்று 30 ஆண்டுகள்

March 17, 2026

இலங்கை கிரிக்கெட் அணி 1996 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை வென்று 30 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற

Saji

எரிபொருள் இறக்குமதிக்கு அபாய மதிப்பீடு உள்ளதா? – எதிர்க்கட்சித் தலைவர்

March 17, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் நிலைமை காரணமாக இலங்கைக்கு மசகு எண்ணெய் மற்றும் எரிபொருள் இறக்குமதியில் ஏற்படக்கூடிய

in

இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு எளிதான பணப் பரிவர்த்தனை வசதி

March 17, 2026

இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் எளிதாகவும் பாதுகாப்பாகவும் பணம் செலுத்துவதற்கான வசதியை மேம்படுத்தும் நோக்கில், NPCI International Payments Limited

gg

78 கிலோ போதைப்பொருள் கிளிநொச்சி கடற்பரப்பில் கைப்பற்றல்

March 17, 2026

கிளிநொச்சி டெவில்ஸ் பொய்ண்ட் கடல் பகுதியில் மிதந்த சுமார் எழுபத்தெட்டு (78) கிலோகிராம் மற்றும் முன்னூறு (300) கிராம் வெளிநாட்டு

Gch

பாதிக்கப்பட்ட பாலத்தை புனரமைக்க ஜப்பான் நிதியுதவி

March 17, 2026

ஜப்பான் தூதுவர் அகியோ இசொமட்டா, “அடிமட்ட மனித பாதுகாப்பு திட்டங்களுக்கான மானிய உதவி (GGP)” திட்டத்தின் கீழ் திட்டத்திற்கு நன்கொடை

Thamila

ஊழல் மோசடி; அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான பிரேரணை: கையொப்பமிட தமிழரசுக் கட்சி மறுப்பு!

March 17, 2026

ஊழல் மோசடி குற்றச்சாட்டை முன்வைத்து வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில்

arr

ஐந்து சீன பிரஜைகள் விமான நிலையத்தில் கைது

March 17, 2026

சுமார் 1.8 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளை இலங்கைக்குள் சட்டவிரோதமாகக் கடத்த முயன்ற

veth

வடக்கில் பாத்தீனிய ஒழிப்புக்கான விழிப்புணர்வு நடவடிக்கை

March 17, 2026

மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை ஒரு வாரத்தினை பாத்தீனிய ஒழிப்புக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்ndடுக்க வேண்டும் எனவடக்குமாகாண ஆளுநர் நடைபெற்ற

Briti

ஒக்டோபரில் மீண்டும் லண்டன் – கொழும்பு நேரடி விமான சேவை!

March 17, 2026

2026 குளிர்கால அட்டவணைக்கான தனது வலையமைப்பை விரிவுபடுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, லண்டன் கொட்விக் – கொழும்பு நேரடி விமான