இரண்டாவது முறையாக கந்தளாய் குளத்தின் வான் கதவுகள் திறப்பு

கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகளும் இரண்டாவது முறையாக திறக்கப்பட்டுள்ளது.

கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) நான்கு வான் கதவுகளும் ஒரு அடிக்கு திறக்கப்பட்டுள்ளன.

கந்தளாய் குளத்தின் மொத்த நீரின் கொள்ளளவு 114,000 கன அடியாகும் கன மழை காரணமாக தற்போது நீரின் கொள்ளளவு 98,895 கன அடியாக உயர்ந்துள்ளது.

தற்போது வினாடிக்கு 750 கன அடி அளவு நீர் வெளியேறி வருகின்றதாகவும் கந்தளாய் நீர்பாசன பொறியியலாளர் சிந்தக்க சுரவீர தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றத்தின் தாக்கமாக, கந்தளாய் பகுதியில் நேற்று   முதல் தொடர்ந்து அடைமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

mas

மஸ்கெலியா பிரதேச சபையின் வரவு-செலவுத் திட்டம் நிறைவேற்றம்

December 18, 2025

மஸ்கெலியா பிரதேச சபையின் 2026 ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டம் (பாதீடு) மூன்று மேலதிக வாக்குகளால், வியாழக்கிழமை (18) அன்று நிறைவேற்றப்பட்டது.

namal

பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கான இழப்பீடு சுற்றறிக்கை வேண்டும் – நாமல் ராஜபக்ச

December 18, 2025

‘டித்வா’ பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கான இழப்பீட்டை கணக்கிடுவது குறித்து ஜனாதிபதி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என மொட்டுக் கட்சியின்

ris

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடைக்கலம் கொடுத்த தேரருக்கு நன்றி கூறிய ரிஷாட்

December 18, 2025

கண்டி, கம்பளையில் வெள்ள அனர்த்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட கெலியோயா, எல்பிட்டிய மக்களுக்கு அடைக்கலம் கொடுத்த எல்பிட்டிய பொத்துகல் விகாரைக்கு அகில

dd

சூறாவளியை எதிர்கொள்ள முன்னாயத்தங்கள்; விசேட தெரிவுக்குழு நியமிக்கவும்

December 18, 2025

டித்வா சூறாவளியை முகம்கொடுப்பதற்காக முன்னாயத்தங்கள் இல்லாமை தொடர்பில் முழுமையாக ஆராய்வதற்காக விசேட தெரிவுக் குழுவொன்றை நியமிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

sr

களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளராக சிறீதர்?

December 18, 2025

இலங்கையின் களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளராக இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம் முடிவு வரையில் இந்தியாவின் முன்னாள் களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளர் ஆர்.

par

சம்பியனான பரிஸ் ஸா ஜெர்மைன்

December 18, 2025

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் கண்டங்களுக்கிடையிலான கிண்ணத் தொடரில் பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன் சம்பியனானது. கட்டாரில்

pran

மீள இயங்கவுள்ள பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை!

December 18, 2025

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பில் கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டது. இக்கூட்டம் நேற்று காலை, கிளிநொச்சி

ash

பலம்வாய்ந்த நிலையில் அவுஸ்திரேலியா

December 18, 2025

அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான 3ஆவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா பலம்வாய்ந்த நிலையில்

WhatsApp Image 2025-12-18 at 14.54.38

யானையை தீயிட்டு கொன்ற மூவர் கைது

December 18, 2025

அம்பகஹவெல சந்தி பகுதியில் ‘அம்ப போ’ (Amba Bo) என்று கிராம மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட யானை மீது தீப்பந்தங்களை

he

அரசின் சுகாதார நடவடிக்கைகளுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு!

December 18, 2025

பேரிடரினால் ஏற்படும் நோய் பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் மற்றும் சுகாதாரத் துறை மேற்கொண்டுவரும் முயற்சிகளை உலக சுகாதார அமைப்பின் (WHO)

he

பருத்தித்துறை சென்ற கனரக வாகனம் தொலைத்தொடர்பு கம்பத்துடன் மோதி விபத்து

December 18, 2025

யாழ். நகரிலிருந்து பருத்தித்துறைக்கு மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச் சென்ற கனரக வாகனமொன்று சிறுப்பிட்டி பகுதியில் வீதியோரம் இருந்த தொலைத்தொடர்பு இணைப்பு

man

மானிப்பாய் பாதீடு அமர்வு சபையில் அமளி

December 18, 2025

மானிப்பாய் பிரதேச சபையின் பாதீடு அமர்வானது தவிசாளர் ஜெசீதன் தலைமையில் ஆரம்பமானது. பாதீடு மீதான கருத்துக்களின்போது தேசிய மக்கள் சக்தியினன்