ம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 51 ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இன்று வியாழக்கிழமை (13.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது இரட்டைக் குழந்தைகளின் எலும்புக் கூட்டுத் தொகுதிகள் உட்பட எட்டு மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.