இந்தியாவில் சமஸ்டி அரசியலமைப்பு இல்லாத சூழலில் தமிழ்நாட்டு முதலமைச்சருடன் சமஸ்டிபற்றி பேசுவது ஏன்? – சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி

தமிழ்மக்களுக்கு என்ன தேவை என்பதை புரிந்து கொள்ளாத தமிழ்தேசிய மக்கள் முன்னணி தலைமையிலான தமிழ்தேசிய பேரவையினர் இந்தியாவில் சமஸ்டி அரசியலமைப்பு இல்லாத சூழலில் தமிழ்நாட்டு முதலமைச்சருடன் சமஸ்டிபற்றிபேசுவது எதற்காக என கேள்வி ஏழுப்பிள்ளார் ஐனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்பிறேமசந்திரன் சமகால அரசியல் நிலவரம் தெடர்பாக கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில்;

புதிய தமிழ்நாடு முதலமைச்சர் அரசியலுக்குப் புதியவர் அவருக்கு அரசியலை முழுமையாக அறிந்து கொள்ள காலம் தேவை அவ்வாறான சூழலில் அவர்களிடம் சென்று எங்களுக்கு சமஸ்டி தேவை ஒற்றையாட்சி ஏற்புடையது அல்ல ஏக்கிய ராச்சிய என்கின்ற அரசியல் அமைப்பும் எமக்குத் தேவையில்லை சமஸ்டிதான் தேவை என்ற விடையங்களை தமிழ்நாட்டு முதலமைச்சருடன் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி வருகின்றார்கள் இந்தியாவில் இருக்கக்கூடியது சமஸ்டி அரசியல் அமைப்பு அல்ல அது அரைகுரையான அரசியல் அமைப்பே அங்குள்ளது.

இந்தியாவிலுள்ள பல்வேறு மாநியலங்கள் தங்களுக்கு சமஸ்டி அரசியல் அமைப்பு முறைவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றார்கள் இத்தகைய நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைமையிலான தமிழ்தேசியப் பேரவை அங்குள்ளவர்களைச் சந்தித்து எங்களுக்கு சமஸ்டி தேவை ஒற்றையாட்சி நிறுத்தப்படவேண்டும் எனக்கூறுவது சாலப்பொருத்தமாகும்.

இன்றைய சூழலில் நாங்கள் செய்யவேண்டியது சமஸ்டி அமைப்பை யாரும் வேண்டாம் என்று செல்லப்போவது இல்லை எதிர்க்கவேண்டிய தேவையும் இல்லை சமஸ்டி அரசியல் அமைப்பை இலங்கையிலுள்ள எந்த அரசாங்கமும் சமஸ்டி அரசியல் அமைப்பை கொண்டு வரமாட்டார்கள் இன்றைய அரசாங்கம் கூட நாங்கள் எவ்வளவு தலைகுத்துக்கரணமாக நின்றாலும் சமஸ்டி அமைப்பின் முறைமையைக் கொண்டு வரமாட்டார்கள் தற்போது எங்களுக்குள்ள விடையம் உள்ளதைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் அதற்கான தேர்தலை நடாத்துவது மக்களால் தெரிவு செய்ய்பபட்ட பிரதிநிதிகளைக் கொண்ட ஆட்சி அமைப்பை உருவாக்குவதும் பொருளாதார ரீதியாக வளர்த்துக் கொள்வதற்காக இங்குள்ள வளங்களை பயன்படுத்தி வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதும் அடுத்த கட்டத்தை நோக்கி நகரவேண்டும் இந்தியாவிலுள்ள அரைகுறை சமஸ்டி அரசியல் அமைப்பை வைத்துக்கொண்டு தமிழ்நாடு ஆந்திரா, கர்நாடகா என அங்குள்ள மாநிலங்கள் எவ்வளவு தூரம் வளர்ச்சி பெற்றுள்ளன என்பதும் ஆனால் அவர்கள் தங்களுக்கு இன்னமும் அதிகாரம் போதாது என்று கூறுகின்றார்கள். இதேபோல் எங்களுக்கும் அதிகாரம் போதாது என்பது உண்மை.

இங்குள்ள அரசியல் அமைப்பில் பல்வேறு குறைபாடுகள் உள்ளது என்பதும் ஒற்றையாட்சிக்குள் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீளப்பறிப்பதும் போன்ற விடையங்கள் இருந்தாலும் இருக்கின்ற அடையாளங்களை வைத்து எவ்வாறு இறுக்கமாக கொண்டு செல்லலாம் என்று அதற்கான போராட்டங்களை செய்து அதிகாரங்களை அதிகரிக்கச் செய்வது என பல விடையங்கள் இருக்கின்றன. அவை எதையும் செய்யாது மாகாண சபைகள் வேண்டாம் என கூறுவதும் எங்களுக்கான புதிய முழுமையான ஒரு சமஸ்டியைக் கொண்டு வருவதற்கான வழிவகை இருக்கவேண்டும்.

People & Society

இந்தியா என்பது முழுமையான சமஸ்டி அரசியல் அமைப்பைப் பற்றி இலங்கை அரசாங்கத்திற்கு எத்தகைய அழுத்தத்தையும் கொடுக்காது அவர்களது நாட்டில் அது இல்லை எனவே இந்தியா இலங்கையின் அரசியல் அமைப்புக்கு உட்பட்டே எதையும் பேசுவார்கள் வெளிநாடுகளுடன் பேசுகின்றபோதும் செம்மணி புதைகுழி பற்றிப் பேசுவார்கள் தமிழ் மக்களின் இனப்படுகொலை பற்றிப் பேசுவார்கள் தீர்வுத் திட்டத்தைப் பற்றிப் பேசுகின்றபோது இலங்கை அரசாங்கம் எதைச் சிந்திக்கின்றதோ அதை பற்றித்தான் பேசுவார்கள் ஆகவே இப்போது இருக்கக்கூடிய நாங்கள் எல்லோரும் ஒன்றுபட்டு தமிழ் மக்களுக்கான அதிகாரங்களை பெற்றுக் கொள்வது என்பதே தங்களுடைய இஸ்ரத்திற்கு கொழும்பு தான் விரும்பியதை வடக்கிலும் கிழக்கிலும் எதையே செய்து கொண்டு போவதற்கான மறுப்பது அவர்கள் தங்கள் ஆளுநர்கள் ஊடாகவும் தங்களது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாகவும் செய்கின்றபோது குறிப்பாக உள்ளுராட்சி மன்றப் பிரதிநிதிக்ள இருக்கின்றபோது அதற்கு மேலாக வேறொரு அமைப்பு ஒன்றை உருவாக்கி கிராமத்தில் என்ன நடக்கின்றது என்பதை தீர்மானிக்கின்றவர்களாக இருக்கின்றார்கள் இவை மாகாண சபை இருக்குமானால் இத்தகைய விடையங்கள் நடைபெறமாட்டாது.

இன்றைய சூழலில் நாங்கள் அனைவரும் ஓர் அணியில் ஒன்றிணையவேண்டும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியாக இருக்கலாம் இது ஏற்கனவே அந்த நோக்கத்துடன் தான் பயணிக்கின்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியாக இருக்கலாம், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியாக இருக்கலாம் இவர்கள் வடமாகாணத் தேர்தல் நடாத்துவதற்கு அதற்கான அதிகாரங்களைக் பெற்றுக்கொள்வதற்கும் வலியுத்தவேண்டும்அந்த விடையத்தில் ஒன்றுபடவேண்டும்.

புதிய அரசியல் அமைப்பு வருவதாக இருந்தால் அதில் சமஸ்டியை உள்ளடக்கவேண்டும் எனக்கூறுவது எந்தத் தப்பும் கிடையாது அவ்வாறு ஒன்று வருகின்றபோது நாங்கள் எங்களுக்கு சமஸ்டி அமைப்பு தேவை என்பதை ஒட்டுமொத்த தீர்க்கமான விடையத்தை அரசாங்கத்திற்கு அளுத்தமாக கூறமுடியும் அதைக்கூகின்ற அதே சமயம் அரசாங்கத்திடம் அதனை ஏற்றுக் கொள்ள வைப்பதற்கு எம்முடன் கைவசம் என்ன இருக்கின்றது என்ற கேள்வி இருக்கின்றது. நாங்கள் ஒரணியாக இணைந்து ஒரேகுரலாக தமிழ்மக்கள் தேவையை முன்வைப்பதே சிறந்தது தனியே சந்தித்து கொள்வது தனி பிரச்சாரத்திற்கு உகந்த்தாகும் என்றார்.

ba4598f0-5b62-11ee-8789-13750be9e58d.jpg

“நாவைக் காக்க வேண்டும்”: திமுகவினரின் அநாகரிகப் பேச்சுக்குத் திருக்குறள் வழியே கனிமொழி கண்டனம்!

September 13, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்திய நிலையில், அவர்களுக்கு அறிவுரை

1200-675-27101861-thumbnail-16x9-sdew

“ஆ.ராசா மற்றும் சேகர்பாபுவின் பேச்சுகள் திமுகவின் வன்மத்தைக் காட்டுகிறது” – அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம்!

September 13, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்யைக் கண்டித்து திமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டங்களில், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா மற்றும் முன்னாள் அமைச்சர்

1200-675-26159036-thumbnail-16x9-ctr-nirmal-kumar-aspera (1)

“மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை; ஆவணங்கள் இல்லை” – அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்புப் பேட்டி!

September 13, 2026

துரை: அவசரநிலையின் போது மிசா சட்டத்தின் (MISA) கீழ் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்றும், வேறு காரணங்களுக்காகவே அவர்

b36f3954a794f9382daecd17359724952bb8ee0389728dfd9ea790750de3a7a2

“இல்லம் தேடி மதுவைக் கொண்டு வந்தவர் ஸ்டாலின்!” – ராமநாதபுரம் திமுக ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகி பேச்சால் சலசலப்பு

September 13, 2026

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மகளிர் அணி நிர்வாகி ஒருவர் நாக்கு

eft9J2c8vpDNB_Wg

தாராபுரம் இடைத்தேர்தல்: எனக்காக முதலமைச்சர் விஜய் பிரசாரம் செய்வார் – தவெக வேட்பாளர் சத்தியபாமா தகவல்!

September 13, 2026

தாராபுரம் / சென்னை: நடைபெறவுள்ள தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி ஏற்கனவே உறுதியாகிவிட்டது என்றும்,

768-512-25775621-thumbnail-16x9-madurai-malli

விநாயகர் சதுர்த்தி எதிரொலி: திண்டுக்கல் மார்க்கெட்டில் மல்லிகைப் பூ கிலோ ரூ. 1,500-க்கு விற்பனை!

September 13, 2026

திண்டுக்கல்: விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் முகூர்த்த நாள்களை முன்னிட்டுத் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைப் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை

Untitled-5

தொடர் விடுமுறை: 2,354 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் – விதிகளை மீறிய 400 ஆம்னி பேருந்துகள் மீது அதிரடி நடவடிக்கை!

September 13, 2026

சென்னை: விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறையையொட்டிப் பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்காகக் கிளாம்பாக்கத்திலிருந்து 2,354 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில்,

2

பரந்தூரைப் போல பட்டினப்பாக்கம் தலைமைச் செயலக விவகாரத்திலும் முதலமைச்சர் நல்ல முடிவு எடுப்பார்: எம்.பி. துரை வைகோ நம்பிக்கை!

September 13, 2026

திருச்சி: திருச்சி மாவட்டம் கே.கள்ளிக்குடி ஊராட்சியில், தனது தொகுதி மேம்பாட்டு நிதியான ரூ. 17 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய

725c2e6d9fca0dc4aada0ee563cfb1b495b36e3eddff80882083ace68426ca4f

மலேசியப் பிரதமரைச் சந்திக்க முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணத்தைத் தள்ளிவைக்க ஆளுநர் மாளிகை கோரிக்கை: பரபரப்புத் தகவல்!

September 13, 2026

சென்னை: புதுடெல்லிக்கு வருகை தந்துள்ள மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமைச் சந்திப்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணத்தைத் தள்ளிவைக்குமாறு

1200-675-26766517-thumbnail-16x9-trichy2-aspera

“ஆபாசமாகப் பேசுவதுதான் திமுகவின் அரசியல்!” – சேகர்பாவுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!

September 13, 2026

சென்னை: அரசியல் என்ற பெயரில் ஆபாசத்தையும், அவதூறையும் பேசுவதையே திமுகவினர் வாடிக்கையாக வைத்துள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்

1200-675-27622338-thumbnail-16x9-ministersrinath

தூத்துக்குடி கப்பல் கட்டும் தள எதிர்ப்பு: செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளிக்காமல் நழுவிய அமைச்சர் ஸ்ரீநாத்!

September 13, 2026

தூத்துக்குடி: தூத்துக்குடியில் அமையவுள்ள புதிய கப்பல் கட்டும் தளத் திட்டத்திற்கு உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து

HSBts-6bwAAGySO

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற சர்வதேசக் கார் பந்தயம்: இங்கிலாந்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

September 13, 2026

லண்டன் / சென்னை: தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த “மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்” அமைப்பதற்கான முன்னோட்டமாக, இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்