அரசாங்கம் தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றது – முஜிபுர் ரஹ்மான்

ஜனாதிபதி அநுரகுமார சட்டம் அனைவருக்கும் சமமானது என கூறி வருகின்ற போதிலும் அது அவ்வாறில்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பதவி ஏற்ற காலம் முதல் இவ்வாறு கூறி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், ஜே.வி.பியின் உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்திற்கு மேலே இருக்கின்றார்கள் என தெரிவித்துள்ளார்.

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் பிரச்சினையின் போதும், இரத்தினபுரியில் இடம்பெற்ற பிரச்சினையயின் போதும் சட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதை நேரில் பார்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் சட்டத்திற்கு மேல் இருக்கின்றார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஜனாதிபதி அநுர எந்த நேரத்திலும் சட்டம் அனைவருக்கும் சமமானது என மந்திரம் ஒதி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கூறுவது போல் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் ரண்வலவின் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரன்வல மற்றும் இரத்தினபுரி சம்வங்களின் போது சட்டம் எவ்வாறு வளைக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்த விடயமே என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அரகலய போராட்டத்தில் பணம் பெற்றவர்களுக்கு நாமல் விடுக்கும் எச்சரிக்கை

கோட்டாபய அரசாங்கத்தை விரட்டுவதற்கு முன்னெடுப்பட்ட அரகலய போராட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்த பெறப்பட்ட பணம் தொடர்பில் எமது அரசாங்கத்தில் விசாரணைகள் நடத்தப்படும் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்படும் என்று கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இலங்கை மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட பல நாடுகளின் அரசாங்கங்களை மாற்ற பணம் எவ்வாறு முதலீடு செய்யப்பட்டது என ஆராய்வதாக அறிவித்திருந்தார்.

மேலும் ஐக்கிய அமெரிக்க அபிவிருத்தி திட்டம் (United Nations Development Programme) மூலம் பணம் எவ்வாறு இவற்றுக்கு முதலீடு செய்யப்பட்டது என்பது தொடர்பில் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அரகலய போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் கிடைத்தது உண்மையாகும். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் வாகனங்கள் மற்றும் வீடுகளை வாங்கினர்.

சிலர் வெளிநாடுகளில் வசித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களில் தெரியவந்துள்ளது என்றும் கூறினார். போராட்டத்தின் பின்னர் ஒரு பகுதியினர் எம்.பிக்கள் மற்றும் அமைச்சர்களாகினர்.

சிலர் வாகனங்கள் மற்றும் வீடுகளை பெற்றுக் கொண்டனர்.ஆனால் அதில் பாதிக்கப்பட்ட பன்னிரண்டு பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

pla

நிறுத்தப்பட்டிருந்த மத்திய கிழக்கு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, நேற்று

ai

ஆந்திர மாநிலத்தில் AI வழங்கிய போலி தீர்ப்புகள்?

March 4, 2026

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சொத்துத் தகராறு வழக்கு ஒன்று விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்தச் சொத்தை ஆய்வு செய்ய

d

மோசடி வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் சுற்றிவளைப்பு

March 4, 2026

ஜப்பான் மொழிக் கற்கை நிலையமொன்றை நடத்துவதாகக் கூறி, ஜப்பானின் கட்டுமானத் துறை, ஹோட்டல் துறை மற்றும் சாரதிப் பணிகளுக்காக ஆட்களை

kottaga

8 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் போராட்டம்

March 4, 2026

யுலிபீல்ட் தோட்டத் தொகுதிக்குட்பட்ட யதன்பிரிவு தோட்ட மக்கள், 08 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கொட்டகலை – நுவரெலியா பிரதான வீதியின்

zelen

மத்திய கிழக்குப் போர்; ஏவுகணைகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் – உக்ரைன் ஜனாதிபதி

March 4, 2026

மத்திய கிழக்கு போர் காரணமாக உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணைகளைக் கண்டறிவது கடினமாகலாம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

Vasantha Athukorala

ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு – பேராசிரியர் வசந்த அத்துகோரள

March 4, 2026

2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின்

Nalin

ஊடக வல்லுநர் நிறுவனச் சட்ட வரைவு உருவாக்கம் – சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

March 4, 2026

பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை கொடுப்பனவுகளை விரைவாகச் செலுத்துமாறு , அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் அனைத்து ஊடக

Sl E

சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்றவாறே எந்தவொரு சட்டமும் இலங்கையில் அமையவேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

March 4, 2026

பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய சட்ட முன்மொழிவின் தயாரிப்புப்பணிகளை உன்னிப்பாக அவதானித்துவருகிறோம். எனினும் புதிதாக உருவாக்கப்படும் எந்தவொரு