அமைச்சின் முன்னாள் செயலாளர் அனுஷ பெல்பிட்ட இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் இன்று வௌ்ளிக்கிழமை (23) கைது செய்யப்பட்டார்.
4.6 கோடி ரூபாய் சட்டவிரோத சொத்துக்களை குவித்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.