அமெரிக்காவின் டென்னஸ்ஸி மாகாணத்தில் அமைந்துள்ள இராணுவ வெடிபொருள் ஆலையில் நேற்று (10) திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் 19 இற்கும் அதிகமானோர் சிக்கிக்கொண்ட நிலையில், அவர்களை இதுவரை காணவில்லை.
இந்நிலையில் உள்ளே சிக்கிக்கொண்ட 19 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற