திருமதி புண்ணியமூர்த்தி கருணாநிதி
யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Trappes ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி புண்ணியமூர்த்தி கருணாநிதி அவர்கள் 07-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துதம்பி புண்ணியமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற சின்னதுரை தங்கரட்ணம் தம்பதிகளின் இளைய மகளும்,காலஞ்சென்ற முத்துதம்பி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.
அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி கிரியை Tuesday, 16 Dec 2025 5:00 PM – 5:30 PM நடைபெறும். பின்னர் Maison Funéraire 104 Rue de la Prte de Trivaux, 92140 Clamart, France என்ற முகவரியில் தகனக்கிரியை செய்யப்படும்.
Behindme ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யாமினி – மகள்
Mobile : +447943822936